பட்டனை கழட்டிவிட்டு.. மட்ட மல்லாக்க படுத்து விட்டத்தை பார்க்கும் அஜித் பட நடிகை.. தகிக்கும் இன்ஸ்டா!
சென்னை: நடிகை பார்வதி நாயர் பட்டனை கழட்டிவிட்டு மட்ட மல்லாக்க படுத்திருக்கும் சமூக வலைதளங்களில் சூட்டை கிளப்பி வருகிறது.
நடிகை பார்வதி நாயர் கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். மலையாள படங்களின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து கமலின் உத்தம வில்லன் படத்திலும் இந்திரா என்ற கேரக்டரில் நடித்தார்.

தமிழில் அதிக படங்கள்..
பின்னர் கன்னட சினிமா வாய்ப்புகளும் கதவை தட்ட வர ஒரு சில கன்னட படங்களிலும் நடித்தார். தொடர்ந்து தமிழ் சினிமாக்க வாரி அணைக்க, கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஹாட் போட்டோஸ்
தற்போது ஆலம்பனா, 83 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பார்வதி நாயர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கொஞ்சி மகிழ்ந்து
சேலை, மாடர்ன் டிரெஸ் என எல்லா விதமான உடையிலும் அசத்தும் பார்வதி நாயர் லாக்டவுன் நேரத்தில் வீட்டில் வொர்க் அவுட் செய்வது செல்ல பிராணிகளுடன் கொஞ்சி மகிழ்வது என நேரத்தை கழித்து வருகிறார்.

விட்டத்தை பார்த்தப்படி
அதோடு அவ்வப்போது கிளாமரில் தாராளம் காட்டி போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது. அதாவது, கறுப்பு நிற உடையில் விட்டத்தை பார்த்தப்படி மல்லாக்கப் படுத்திருக்கிறார் பார்வதி.

தீவிர யோசனை..
இதில் சட்டையின் பட்டனை போடாமல் உள்ளாடைகள் தெரியும் போடி உசுப்பேற்றியுள்ளார். இந்த உடையில் அவரது தொப்புள், மார்பு ஆகியவை பளிச்சென தெரிகிறது. தீவிர யோசனையில் இருப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார்.

இடுப்பு சைஸ்..
அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் அழகில் மட்டும் அல்ல ஃபிட்னஸிலும் ராணிதான் என ஜொள்ளு விட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் உங்களின் இடுப்பு சைஸ் என்ன எனன வெளிப்படையாகவே கேட்டுள்ளனர்.

இடுப்பே இல்லையே..
பல நெட்டிசன்கள், லாக்டவுன் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்கிறீர்கள் போல, இடுப்பே இல்லையே என கிண்டலடித்துள்ளனர். பார்வதி நாயரின் இந்த போட்டோதான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











