Don't Miss!
- News முரசா? பம்பரமா? தேமுதிக வேட்பாளருக்கு பம்பரத்தில் ஓட்டு கேட்ட சிவி சண்முகம்! சமாளித்தது தான் ஹைலைட்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை பார்வதி நாயர் போட்டுள்ள போட்டோ ஒன்று ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
நடிகை பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர், ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையில் அவ்வப்போது போட்டோக்களை பதிவேற்றி உசுப்பேற்றி வருகிறார்.
கவர்ச்சியான உடை சேலை
அந்த வகையில் அண்மையில் சேலை கட்டி போட்டோ போட்டு ரசிகர்களை கிரங்கடித்தார். பெண்களுக்கு கவர்ச்சியான உடை சேலை என்றும் பதிவிட்டிருந்தார் பார்வதி நாயர்.
உள்ளாடை தெரியும் படி
அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார் பார்வதி நாயர். அதில் உள்ளாடை தெரியும்படி ஆடை போஸ் கொடுத்திருக்கிறார்.
|
டபுள் மீனிங் கேப்ஷன்
மேலும், ஆழமான ஒன்றை தேடுகிறேன் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் பார்வதி நாயர். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன மேடம் டபுள் மீனிங்கில் பேசுகிறீர்கள் என கேட்டு மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
|
க்யூட் அன்ட் ஹாட்
மேலும் பலர் நைஸ், க்யூட், ஸ்வீட், ஹாட், பியூட்டிஃபுல் என வர்ணித்துள்ளனர். பார்வதி நாயரின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.