கோவா கடற்கரையில் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை...டிரெண்டிங் ஆகும் ஹாட் வீடியோ

பானாஜி : விஜய் டிவியில் 'ரெட்டை வால்' குருவி என்ற தொடரில் ஹீரோயினாக அறிமுகமானவர் பவானி ரெட்டி. தொடர்ந்து 'சின்னத்தம்பி' தொடரில் ஹீரோயினாக, ப்ரஜினுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இதற்கு பிறகு சன் டிவியில் 'ராசாத்தி' தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார்.கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.

Actress pavani reddy goa vacation hot video becomes trending in social media

சீரியல்களை தவிர சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.தமிழை தவிர தெலுங்கிலும் சில சூப்பர்ஹிட் டிவி சீரியல்களில் நடித்துள்ளார் பவானி ரெட்டி. இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் பவானி, அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோக்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.

பவானி வெளியிடும் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வந்தன.தற்போது கோவா கடற்கரையில் இருப்பது போல ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பவானி.இவரது இந்த செம ஹாட் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X