அருவியே சூடாகிடும் போல.. இணையத்தின் அனலை மூட்டும் பிரபல நடிகையின் குளியல் புகைப்படங்கள்!

ஹைதராபாத்: தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகையின் குளியல் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

பிராயாணம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பயல் கோஷ் அருவியில் குளிக்கும் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மிஸ்டர் ராஸ்கல் ஹீரோயினின் இந்த தாராள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வாவ் சொல்லி வருகின்றனர்.

பிபிசி படத்தில் அறிமுகம்

பிபிசி படத்தில் அறிமுகம்

இவரது அறிமுகமே ஒரு ஆங்கில டெலி பிலிமில் தான். அதுவும் பிபிசி தயாரிப்பில் வெளியான மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை சரித்தரத்தை சொல்லும் பிபிசியின் டெலி ஃபிலிமான ஷார்ப்ஸ் பெரில் எனும் ஆங்கில படத்தில் தான் நடிகை பயல் கோஷ் முதன்முதலாக அறிமுகமானார்.

டோலிவுட்டில்

டோலிவுட்டில்

அதன் பிறகு, டோலிவுட்டில், கடந்த 2009ம் ஆண்டு வெளியான பிராயணம் படத்தில் நடிகர் மனோஜ் மஞ்சுவுக்கு ஜோடியாக ஹீரோயின் அவதாரம் எடுத்தார் நடிகை பயல் கோஷ். அந்த படத்தை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஊசரவெளி, மிஸ்டர் ராஸ்கல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ரிஷி கபூர் படத்தில்

ரிஷி கபூர் படத்தில்

இந்த லாக்டவுனில் கேன்சர் நோய் காரணமாக மறைந்த பிரபல நடிகர் ரிஷி கபூரின் பட்டேல் கி பஞ்சாபி ஷாதி எனும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பயல் கோஷ். பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொல்கத்தாவில் என்பதால், தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார்.

அருவி குளியல்

அருவி குளியல்

லாக்டவுன் காரணமாக நடிகைகள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது ஏற்பட்டு வரும் லாக்டவுன் தளர்வுகள் காரணமாக அருவி ஒன்றுக்கு சென்று, ஆசை தீர குளித்துள்ளார் இந்த பெங்காலி ஸ்வீட். உடலை ஒட்டியபடி டைட்டான ஸ்விம் சூட்டை அணிந்து கொண்டு இவர் குளிக்கும் புகைப்படங்கள், இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகின்றன.

கவர்ச்சி பொங்க

கவர்ச்சி பொங்க

சொட்ட சொட்ட நனைந்து வனப்பெல்லாம் வெளிப்படையாக தெரியும் படி கவர்ச்சி பொங்க இவர் போட்டுள்ள இந்த ஆனந்த குளியல் புகைப்படங்கள், இளைஞர்களை இரவெல்லாம் தூங்க விடாமல் செய்ய தகுதியான படங்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லாமே ஓவர் ஹாட்னஸ் ஆக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X