ஷேம் ஷேம் பப்பிஷேம்…பால்கனியில் நின்று பக்காவாக பிரபல நடிகை போஸ் !

ஹைதராபாத் : லாக்டவுனில் வீட்டில் இருக்கும் நேரங்களில் ஹீரோயின்கள் பலரும் விதவிதமான போட்டோக்களை எடுத்து, தீவிரமான உடற்பயிற்சி செய்தும் வருகின்றனர்.

இந்த வகையில் நடிகை ஹன்சிகா கடுமையாக உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக மாறி, அந்த புகைப்படங்களையும் ரசிகர்களுக்காக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இதை பார்த்த மற்ற ஹீரோயின்களும் லாக்டவுனில் இருக்கும் நேரத்தை உபயோகிக்கும் விதமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு தங்களது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த வகையில் நடிகை பாயல் ராஜ்புட் ஒர்க்கவுட் செய்த கையோடு பால்கனியில் பப்பிஷேமாக நின்றவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அறிமுக திரைப்படமாக

அறிமுக திரைப்படமாக

தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுடன் இவர் இணைந்து நடித்த "ஆர்எக்ஸ் 100" இவருக்கு தெலுங்கில் முதல் அறிமுக திரைப்படமாக அமைந்த நிலையில் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய ஹிட் அடித்து வசூலை வாரி குவித்தது.

முதன்முதலாக

முதன்முதலாக

இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த பயல் ராஜ்புட், "சன்னா மேரேயா" என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

செம போல்டாக

செம போல்டாக

அதைத்தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கில் அறிமுகமான "ஆர்எக்ஸ் 100" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று தந்ததற்கு மிக முக்கிய காரணம், அத்திரைப்படத்தில் இவர் படுகவர்ச்சியாக செம போல்டாக நடித்ததாகும்.

வரவை எதிர்நோக்கி

வரவை எதிர்நோக்கி

தெலுங்கில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே கவர்ச்சியை வாரி குவித்த பயல் ராஜ்புட் தொடர்ந்து பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார். சீதா, ஆர்டிஎக்ஸ் லவ், வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா என தெலுங்கு படத்துறையில் இவர் நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போக தமிழ் ரசிகர்கள் இவரின் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர்.

உதயநிதிக்கு ஜோடியாக

உதயநிதிக்கு ஜோடியாக

அவ்வாறு காத்துக்கொண்டிருந்த தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அறிமுக இயக்குநர் கே.எஸ் அதியமான் இயக்கி வரும் ஏஞ்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமாக உள்ளார். ஏஞ்சல் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வரும் பாயல் ராஜ்புட் தமிழிலும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.

செம மஜாவான

செம மஜாவான

திரைப்படங்களில் மட்டுமே கொள்ளைகொள்ளும் அழகை கவர்ச்சி கலந்து காட்டிக்கொண்டிருந்த பாயல் இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் செம மஜாவான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி பானம் ஊட்டியுள்ளார்.

Recommended Video

Sushant Singh 4 அக்காவின் மனவலி 'Miss You Sushant'
குட்டி டவுசர்

குட்டி டவுசர்

லாக்டவுனில் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தனது உடலை பிட்டாக வைத்துக் கொண்டு வரும் பாயல், ஒர்க்கவுட் செய்து முடித்த கையோடு ஃபிட்டாக போட்ட முண்டா பனியன், குட்டி டவுசர் என பார்க்கவே மஜாவாக காட்சியளிக்கும் இந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X