யோசிச்சது போதும் சட்டையை போடுங்க தோழி கண்ணு கூசுது!
ஹைதராபாத் : பப்ளிக் பிளேஸில் சட்டையை கழட்டி விட்டு தாறுமாறாக கவர்ச்சி காட்டியுள்ளார் பிரபல இளம் நடிகை.
தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி படங்களின் மூலம் கொடிகட்டி பறந்து வரும் நடிகை பாயல் ராஜ்புட் இப்பொழுது தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி தமிழில் அறிமுகமாக இருக்கும் இவர் அரைகுறை ஆடையில் சட்டையை கழட்டி விட்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வைரலாகி வருகிறது.

தமிழிலும் மவுசு
இந்தி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பாயல் ராஜ்புட் இப்போது தெலுங்கு சினிமாவில் அசைக்க முடியாத இளம் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை என அனைத்து படங்களிலும் நடித்து வரும் இவருக்கு தமிழிலும் மிகப்பெரிய மவுசு இருந்து வருகிறது.

வெற்றிப்படமாக அமைந்து
இருவர் உள்ளம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் அதன்பிறகு தமிழில் எந்த ஒரு வாய்ப்பு கிடைக்காததால் இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்து வந்தார்.பின் இவருக்கு தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து பிரபலமான நடிகை ஆனார்.

வெங்கி மாமா
இயக்குனர் அஜய் பூபதி இயக்கிய இந்த திரைப்படத்தில் கார்த்திகேயா கதாநாயகனாக நடித்திருக்க முதல் பாதியில் உருக உருக காதலித்து அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டு இரண்டாம் பாதியில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசர வைத்திருப்பார். ஆர் எக்ஸ் 100 கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து வெங்கடேஷின் வெங்கி மாமா மற்றும் மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் வெளியான டிஸ்கோ ராஜா போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி கலக்கி வந்த இவருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஏஞ்சல்
தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் கை கொடுக்கவில்லை என்றாலும் இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் அதியமான் இயக்கும் திரைப்படத்திற்கு ஏஞ்சல் என பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் பாயல் ராஜ்புத், கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

தோழி கண்ணு கூசுது
விரைவில் தமிழிலும் வெற்றிநடை போட காத்திருக்கும் நடிகை பாயல் ராஜ்புட் கவர்ச்சி காட்டுவது என்றால் தண்ணி பட்ட பாடு போல தாராளமாக காட்டி வர இப்பொழுது பப்ளிக் பிளேஸில் மேலே போட்டிருக்கும் குளிர் ஜாக்கெட்டை கழட்டிவிட்டு முன்னழகு தெரிய கண்களுக்கு குளிர்ச்சியாக இயற்கை அழகை ரசித்தவாறு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள இந்த ஹோட்டான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யோசிச்சது போதும், சட்டைய போடுங்க தோழி கண்ணு கூசுது என சிலர் கமெண்ட் செய்து வந்தாலும் பலர் இவரின் அழகை வர்ணித்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











