கன்னா பின்னா கவர்ச்சியில் சிங்கிள்சை உசுப்பேத்தும் பிரபல நடிகை... சூடானது இணையதளம்!

சென்னை : தெலுங்கில் வெளியான ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை பாயல் ராஜ்புட்.

முதல் படத்திலேயே நெகட்டிவ் கலந்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்த இவர் விரைவில் தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாத பாயல் இப்பொழுது தம்மாத்தூண்டு குட்டி உடையில் கன்னா பின்னா கவர்ச்சி காட்டி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்கவிட்டுள்ளார்.

நெகடிவ் கலந்த ஹீரோயின்

நெகடிவ் கலந்த ஹீரோயின்

பல திரைப்படங்களில் நடித்ததற்கு பிறகு பெரும் புகழை ஒரு சில நடிகைகளுக்கு முதல் திரைப்படத்திலேயே கிடைக்கும் பாக்கியம் வாய்த்து விடுகிறது. அந்த வகையில் தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பாயல் ராஜ்புட் அதில் பலரும் நடிக்க தயங்கும் நெகடிவ் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.

நடிக்கும் வாய்ப்பு

நடிக்கும் வாய்ப்பு

பின் தெலுங்கில் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வர மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பட்டையை இப்போது கிளப்பி வருகிறார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

இவ்வாறு ரசிகர்களை தனது சிறந்த நடிப்பின் மூலமும் கட்டுப்பாடு இல்லாத கவர்ச்சியின் மூலமும் தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் பாயல் ராஜ்புட் தமிழில் எப்போது அறிமுகமாவார் என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "ஏஞ்சல்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வர விரைவில் தமிழிலும் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார்.

இளசுகளை உசுப்பேத்தும்

இளசுகளை உசுப்பேத்தும்

விரைவில் தென்னிந்தியாவையே கலக்க தயாராக இருக்கும் பாயல் சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை பாலோவர்ஸ்கலாக கொண்டிருக்கும் நிலையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வரும் நிலையில் இப்பொழுது தம்மாத்துண்டு குட்டி உடையில் ஆவி பறக்க பளபளப்பான கால்கள் தெரிய முன்னழகை அப்பட்டமாக காட்டிக் கொண்டு மயங்க வைக்கும் போஸ்களில் கன்னா பின்னாவென்று கவர்ச்சி காட்டி இளசுகளை உசுப்பேத்தும் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தை கொதிக்கவிட்டு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X