Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முட்டி தெரிய குட்டி உடையில் இளசுகளை பற்றவைக்கும் பிரபல நடிகை!
ஹைதராபாத் : தெலுங்கு சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பாயல் ராஜ்புட் இப்பொழுது தனது வருங்கால கணவருடன் கோவாவில் செம ஜாலியாக ஹாலிடேவை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் அறிமுகமான முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அடுத்தடுத்த முன்னாடி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி கலக்கி வரும் பாயல் ராஜ்புட் இப்பொழுது தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.
சட்டென்று மாறிய சோம்.. பாலாவுக்கு சப்போர்ட்.. ஆரிக்கு எதிர்ப்பு.. நீங்க பேசுறதே இப்ப தான பாஸ்!
இந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து தமிழிலும் கால் தடத்தை பதித்து வரும் நடிகை பாயல் ராஜ்புட் இப்பொழுது முட்டி தெரிய குட்டையான உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ஏற்கனவே வெந்து போயிருக்கும் இளசுகளை மேலும் பற்ற வைத்துள்ளார்.

சின்னத்திரை நடிகையாக
இந்தியில் எக்கச்சக்கமான தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகையாக வலம் வந்த நடிகை பாயல் ராஜ்புட் இப்பொழுது தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் வெற்றி நாயகியாக வருகிறார்.

வில்லியாக
அறிமுகமான முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரது இதயத்திலும் பெயரை பதிய வைத்த பாயல் ராஜ்புட் ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தில் முதல்பாதியில் உருக உருக காதலிக்கும் காதலியாக வந்து சென்று இரண்டாம் பாதியில் வில்லியாக நடித்து அனைவரையும் மிரட்டியிருப்பார்.

உதயநிதி ஸ்டாலின் ஹீரோ
ஆர்எக்ஸ் 100 திரைப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு வரும் பாயல் ராஜ்புட் தமிழிலும் அறிமுகமாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் திரைப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

பளபளக்கும் தொடையழகு
தமிழில் இதுவரை இவரது நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகாத போதே எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள பாயல் ராஜ்புட்க்கு சமூக வலைதளங்களில் ஃபேன் ஃபாலோயிங் பல மடங்கு இருக்கின்ற நிலையில் ரசிகர்களை மகிழ்விக்க தொடர்ந்து கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு குஷிப் படுத்தி வந்த நிலையில் இப்பொழுது முட்டி தெரிய குட்டியான உடையில் பளபளக்கும் தொடையழகு தெரிய அனைவரும் அசந்து போக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள இந்த கொள்ளை அழகு புகைப்படங்கள் இணையதளத்தை மிரட்டி வருகிறது.