Don't Miss!
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை பியாவின் கவர்ச்சியைப் பார்த்து வியந்த ரசிகர்கள்!
Recommended Video
மும்பை: நடிகை பியா பாஜ்பாய் கவர்ச்சிகரமான போட்டோவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் எட்டாவாவில் பிறந்தவர் நடிகை பியா பாஜ்வாய். கல்லூரி படிப்பின்போதே மாடலிங் செய்யத் தொடங்கியவர் சினிமா வாய்ப்புக்காக காத்திருந்தார்.
ஏ.எல்.விஜய்
ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். பிறகு அஜித்தின் ஏகன் திரைப்படத்தில் துரு துருவென இருக்கும் கல்லூரி பெண்ணாக நடித்தார்.
கதாநாயகி
அதன்பிறகு ஜெய்க்கு ஜோடியாக வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
ஜீவா
ஜீவாவுடன் கோ படத்திலும் சொல்தெல்லாம் உண்மை புகழ் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்தார். அதன்பிறகு எந்த சினிமாவிலும் பார்க்க முடியவில்லை. எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பியா, அவ்வப்போது தன்னுடைய ஹாட் போட்டோக்களை வெளியிட்டு சூடேத்தி வருகிறார்.
சர்ச்சை
சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை உடையில் தியானம் செய்வது போன்று இருக்கும் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
கவர்ச்சி
இப்போது ஜிம் ஷூட் போன்று இருக்கும் டூ பீஸ் ஆடையில், தன்னுடைய ட்ரிம்மான உடலை காண்பித்துள்ளார். படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது இதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்துகிறார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க