சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சி தாகமூட்டும் பியா பாஜ்பாய்…வாய்பிளந்த ரசிகர்கள்!
மும்பை : கோவா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பியா பாஜ்பாய்.
இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ படத்தில் துறுதுறுப்பான பெண் கதாபாத்திரத்தில் நடித்து அட்டகாச படுத்தியிருந்த இவர் இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதுவரை க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் இப்பொழுது கவர்ச்சி காட்டி மிரட்டிய புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை சூடாக்கி வருகிறார்.

கதாநாயகியாக நடித்து
இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்துவரும் நிலையில் சரோஜா,சென்னை 28, பிரியாணி போன்ற படங்களின் வரிசையில் கோவா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்க மூன்று கிராமத்து இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் பியா பாஜ்பாய் கதாநாயகியாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்திருப்பார்.

இதுவரை இல்லாத உணர்விது
ஏற்கனவே பொய் சொல்ல போறோம், ஏகன் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் கோவா மிகப்பெரிய அறிமுகத்தை தந்ததோடு இதில் ஜெய்யுடன் வரும் இதுவரை இல்லாத உணர்விது பாடல் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுத் தந்தது அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்க செய்தது. கோவாவில் முத்திரையை பதித்த இவருக்கு கேவி ஆனந்த் இயக்கத்தில் கோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதிலும் பக்காவாக ஸ்கோர் செய்து துறுதுறுப்பான பெண்ணாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் சிறப்பூட்டி இருப்பார்.

அபியும் அனுவும்
இவ்வாறு தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பியா பாஜ்பாய் இப்பொழுது இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துவர கடைசியாக 2018ஆம் ஆண்டு வெளியான அபியும் அனுவும் படத்தில் நடித்ததோடு சரி இன்னும் தமிழில் எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை.

ஹாட் புகைப்படத்தை காட்டி
இதற்கிடையில் போட்டோ ஷூட்டில் கலக்கி வரும் பியா பாஜ்பாய் ஏற்கனவே எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் மிதக்கவிட்டு இருக்க இப்போது படுக்கையறையில் சட்டையின் பட்டனை கழட்டி விட்டு முன்னழகு பாதி தெரிய, கால்கள் இரண்டையும் ஒன்றன்மீது ஒன்று பின்னிக்கொண்டு போதை ஏற்றும் பார்வையால் படுக்கை அறையில் உட்கார்ந்தபடி வெளியிட்டிருக்கும் இந்த சூடான ஹாட் புகைப்படத்தை காட்டி மிரட்டி வரும் பியா பாஜ்பாய்யை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











