ராசாத்தி பேண்ட் எங்கம்மா... அஜித் பட நடிகையின் சில்மிஷப் போட்டோஷூட்!
சென்னை : ஏகன் திரைப்படத்தில் துடிப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த பியா பாஜ்பாய் இப்பொழுது சில்மிஷ போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இந்தி திரைப்படங்களில் செம ஜோராக நடித்து வரும் இவர் சில தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்தும் அசத்தி வருகிறார்.
கவர்ச்சிக்கே தண்ணி காட்டும் பியா இப்போது பேண்ட் இல்லாமல் வெளியிட்டிருக்கும் சில்மிஷப் புகைப்படம் ஒன்று அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

பொய் சொல்ல போறோம்
நடிகர் அஜித்துடன் இணைந்து ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் பரிச்சயமான நடிகை பியா பாஜ்பாய் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய "பொய் சொல்ல போறோம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

கோவா
பார்க்க ரொம்பவே க்யூட்டாக இருக்கும் பியா பாஜ்பாய் தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் கோவா மற்றும் கோ இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

மலையாள மொழிகளிலும்
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் துணிச்சலாக நடிக்கும் திறமை கொண்ட நடிகையான இவர் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சி தூக்கலாக
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒருசேர வெளியான "அபியும் அனுவும்" படத்தில் நடித்ததற்கு பிறகு வேறு எந்த தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் ஹிந்தியில் கவனம் செலுத்தி வரும் பியா பாஜ்பாய் சமீபகாலமாக கவர்ச்சி தூக்கலாக படு கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை பிராண்டி வருகிறார்.

சில்மிஷப் புகைப்படம்
கவர்ச்சிக்கே தண்ணி காட்டும் பியா பாஜ்பாய் இப்பொழுது வெறும் பிளேசர் மற்றும் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு பேண்ட் அணியாமல் தெரியக்கூடாதது எல்லாம் தெரிகின்றவாறு அனைத்தையும் காட்டிக்கொண்டு கிக் ஏற்றும் லுக்கில் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் சில்மிஷப் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் வர்ணித்து வரும் நிலையில் தமிழ் ரசிகர்கள் "மீண்டும் எப்போது தமிழ் படங்கள்ள நடிப்பீங்க " என இவரது துறுதுறுப்பான நடிப்பை பார்க்க ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











