வெள்ளை நிற பிகினியில்.. கண்ணாடி முன்..பியா பாஜ்பாயின் செக்ஸியான போட்டோசூட்!
சென்னை : கோ படத்தின் மூலம் பிரபலமான நடிகை பியா பாஜ்பாய், ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
வெள்ளை நிற பிகினி அவர் பகிர்ந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அந்த ஹாட்டான படத்தை பார்த்த பலரும் வாவ் என வாயை பிளந்து ரசித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இப்போது நெட்டிசன்களிடம் வைரலாகி வருகிறது.

பல மொழிகளில்
தமிழில் கோ, கோவா, பலே பாண்டியா போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் பியா பாஜ்பாய். இவர் தமிழில் நடித்து வருவது மட்டுமல்லாமல் ஹிந்தி, இங்கிலீஷ் என பல மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கொண்டு வருகிறார். அவ்வாறு இவர் ஹிந்தியில் லால் ரஃங், மிர்சா ஜூலியட் போன்ற படங்களின் மூலம் தனது அறிமுகத்தை அங்கேயும் பதித்தார்.

பொய் சொல்ல போறோம்
ஆரம்பத்தில் மாடலிங்கிலும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த இவர் தனக்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் ஏ.எல் விஜய்யின் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

ஜெய்க்கு ஜோடி
2010 ஆம் ஆண்டு வெளிவந்த கோவா என்ற படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். தனது படங்களில் மட்டும் வித்தியாசத்தை காட்டி வந்த இவர் இப்போது புகைப்படங்களிலும் காட்டி வருகிறார். அவ்வாறு இவர் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வரும் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விதவிதமான ஆடைகளில் எல்லோரும் அசந்து போகும் வகையில் தனது புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிட்டு வரும் இவர். தற்போது ஒரு ஹாட்டான பிகினி படத்தை வெளியிட்டு அனைத்து ரசிகர்களின் நாடித்துடிப்பையும் பதம் பார்த்துள்ளார்.

வெறும் பிகினியில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பிளான பச்சை நிற சேலையில் தனது ஹாட்டான இடுப்பை காட்டியவாறு அனைவரையும் அசரவைத்த பியா பாஜ்பாய். தற்பொழுது அப்படியே உல்டாவாக பிகினியில் தோன்றி அவரது ரசிகர்களின் விழிகளுக்கு விருந்து கொடுத்துள்ளார்.

மினுமினுத்து
வெள்ளை நிற பிகினி உடையில் கண்ணாடியின் முன் நின்று தனது முன்னழகையும், உடல் அழகையும் காட்டியவாறு அவர் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோ தற்பொழுது அனைவரின் கண்களையும் பறித்து வருகிறது. ஏற்கனவே பார்க்க பளபளவென வெள்ளையாக பால் கொழுக்கட்டை போல இருக்கும் பியா இந்த வெள்ளை உடையில் தோன்றி மினுமினுத்து வருகிறார்.

வர்ணித்த ரசிகர்கள்
இப்படி கிளாமரில் ஜொலிஜொலிக்கும் படத்தை பார்த்து அனைவரும் சொக்கிப்போய் இருக்கும் வேலையில் பியாவின் விசுவாசிகள் இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதில் ஒருவர் இவரை மேனிக்யூன் பியா என வர்ணித்தும் புதுப் பெயரை சூட்டியும் உள்ளார். இன்னொருவர் இந்த படத்தை பார்த்ததும் நான் பார்பி கேர்ள் என நினைத்தேன் என்று பியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இவ்வாறு தனது படங்களிலும், புகைப்படங்களிலும் அசத்தி வரும் இவரை இன்னும் பல திரைப்படங்களில் பார்க்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











