அரைகுறை உடையில் மகனுடன் மரண குத்து.. வைரலாகும் சிங்கள நடிகையின் செம்ம ஹாட் வீடியோ!

சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி அரைகுறை உடையில் மகனுடன் மரண குத்து குத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

வீக்கெண்ட் ஆனால் பார்ட்டி, மத்த நேரம் எல்லாம் டிக்டாக்.. பியூமி ஹன்சமாலியின் அலப்பறை - வீடியோ

சிங்கள மொழி மட்டுமின்றி மலையாள மொழி படத்திலும் நடித்து வருபவர் நடிகை பியூமி ஹன்சமாலி.

ஏராளமான அழகிப்பட்டங்களை குவித்துள்ளார். ஒரு குழந்தைக்கு தாயான பியூமி ஹன்சமாலி, கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

நண்பர்களுடன் ரெஸார்ட்

நண்பர்களுடன் ரெஸார்ட்

அடிக்கடி தனது மகன் கவினுடனும் ஃபிரண்ட்ஸுடனும் ஊர் சுற்றி வருகிறார். மகனுடன் தீம் பார்க், பார்க், ரெஸ்டாரன்ட், மால்ஸ் என சென்று அவ்வப்போது நேரத்தை கழித்து வரும் பியூமி, நண்பர்களுடன் ரெஸார்ட் பார் என சுற்றி வருகிறார்.

திணறடிக்கிறார்

திணறடிக்கிறார்

கடந்த சில நாட்களாக பார்ட்டி, ஃபங்கஷன் மோட் என குதூகலமாய் இருந்தார் நடிகை பியூமி ஹன்சமாலி. அந்த போட்டோக்களை எல்லாம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை திணறடித்தார்.

வாரத்தில் எத்தனை முறை?

வாரத்தில் எத்தனை முறை?

குறிப்பாக கையில் சரக்குடன் குடியும் கும்மாளமுமாய் இருந்தார் பியூமி ஹன்சமாலி. அதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முறை பாருக்கு செல்வீர்கள் குடிப்பீர்கள் என கேட்டு விளாசி தள்ளினர்.

அரைகுறை உடையில் காரில்

அரைகுறை உடையில் காரில்

இந்நிலையில் குட்டி டிராயரில் ஸ்லீப்புடன் படு கிளாமர் உடையில் காரில் செல்லும் போட்டோக்களை ஷேர் செய்தார். அந்த உடையை பார்த்த நெட்டிசன்கள் இந்த உடையிலான வெளியில் போகிறீர்கள் என கிண்டலடித்தனர்.

மகனுடன் மரண குத்து

மகனுடன் மரண குத்து

இந்நிலையில் அதே உடையில் மகனுடன் சேர்ந்து வீட்டின் முன்பு மரண குத்து குத்தியிருக்கிறார். மகன் முன்னால் நிற்க மகனுக்கு பின்னால் நின்று செம் ஆட்டம் போட்டிருக்கிறார். அவரது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

டீப் நெக் டாப்ஸ்

டீப் நெக் டாப்ஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள், செம செக்ஸி என ஜொள்ளுவிட்டுள்ளனர். அதே உடையில் பின்னழகை காட்டி பல போட்டோக்ளையும் ஷேர் செய்துள்ளார் பியூமி ஹன்சமாலி. மேலும் டீப் நெக் டாப்ஸில் வழக்கம் போல் பாத்ரூமில் நின்று செல்பி வீடியோ எடுத்து ஷேர் செய்துள்ளார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

பியூமி ஷேர் செய்யும் ஒவ்வொரு வீடியோவும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அவரது வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் க்யூட் ஹாட் என வர்ணித்து வருகின்றனர். மறு பக்கம் அவரது அரைகுறை உடையையும் அவரது நடவடிக்கையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X