ஒரு வாரத்துல எத்தனை முறை.. மீண்டும் ரெசார்ட்டில் குதூகலமாய் பிரபல நடிகை.. அலறும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகையான பியூமி ஹன்சமாலி மீண்டும் சரக்கும் கையும்மாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரணகளப்படுத்தியுள்ளார்.

பிரபல சிங்கள நடிகையான பியூமி ஹன்சமாலி பல அழகிப்பட்டங்களை வென்றுள்ளார்.

சினிமா, விளம்பரப்படங்கள் என பிஸியாக இருந்து வருகிறார் பியூமி ஹன்சமாலி.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

கணவரை பிரிந்து தனியாக மகனுடன் வசித்து வரும் பியூமி ஹன்சமாலி, வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். எப்போதும் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி, சரக்கு, குடி, கும்மாளம், டான்ஸ் என இருந்து வருகிறார் பியூமி ஹன்சமாலி.

விரல் விட்டு..

விரல் விட்டு..

நடிகை பியூமி ஹன்சமாலிக்கு பெண் தோழிகளை காட்டிலும் ஆண் நண்பர்களே அதிகம். அது அவர் ஷேர் செய்யும் போட்டோக்களிலேயே தெரியும். பியூமி சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் போட்டோக்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தோழிகளுடன் இருப்பார்.

ஃபங்ஷன் மோட்..

ஃபங்ஷன் மோட்..

அடிக்கடி ஆண்களுடன் படுக்கையறையில் இருக்கும் போட்டோக்கள் வீடியோக்கள் மற்றும் லிப் லாக் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அண்மையில் ஃபங்ஷன் மோட் என ஆண் நண்பர்களுடன் சரக்குடன் பார்ட்டி செய்தார் பியூமி.

பிறந்தநாள் பார்ட்டி

பிறந்தநாள் பார்ட்டி

அந்த போட்டோக்களை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு தோழிகளே கிடையாதா என விளாசினர். இதனை தொடர்ந்து தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்றார் பியூமி ஹன்சமாலி, அதிலும் குடியும் கும்மாளமுமாய் இருந்தார்.

நேற்றே பார்ட்டி..

நேற்றே பார்ட்டி..

வழக்கமாக வீக்கெண்டில் தான் நண்பர்களுடன்தான் பார்ட்டி பண்ணுவார் நடிகை பியூமி ஹன்சமாலி. இந்நிலையில் தற்போது ஏதோ ஒரு ரெசார்ட்டில் நேற்றே தொடங்கி விட்டார். கடற்கரை ஓரம் பணை மரங்கள் நிறைந்த அந்த ரெசார்ட்டில் கையில் சரக்குடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

ஒரு வாரத்தில்..

ஒரு வாரத்தில்..

மேக்ஸி உடையில் வளைந்து நெளிந்து என ஒரு மார்க்கமாகவே போட்டோக்களை எடுத்து தள்ளியுள்ளார் பியூமி ஹன்சமாலி. பியூமியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வாரத்தில் எத்தனை முறை சரக்கடிப்பீர்கள் என்று பங்கம் செய்துள்ளனர்.

கிரேட் பிளேஸ்

கிரேட் பிளேஸ்

இன்னும் சிலர் படிக்க முடியாத அளவுக்கு டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்துள்ளனர். பசுமையான மரங்கள், நீரோட்டம் என இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளது அந்த இடம். இந்த போட்டோக்களுக்கு கிரேட் பிளேஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார் பியூமி ஹன்சமாலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X