பேய் வேஷத்திலும் செம கிளாமர் காட்டும் சிங்கள அழகி.. ஒரே லூப்பில் பீதியை கிளப்பும் உடையில் அட்டகாசம்!

சென்னை: பிரபல சிங்கள நடிகையான பியூமி ஹன்சமாலி பேய் வேஷத்தில் ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையான பியூமி ஹன்சமாலிக்கு அறிமுகமே தேவையில்லை என சொல்லும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.

அதற்கு முக்கிய காரணம் அவர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்த போட்டோக்கள்தான். இதுதான் லிமிட் என்றில்லாமல் அவர் ஏகத்துக்கும் தாராளம் காட்டி வருகிறார்.

கவர்ச்சியில் தாராளம்

கவர்ச்சியில் தாராளம்

குறிப்பாக முன்னழகையும் தொடை அழகையும் காட்டி கிறங்க வைத்து வருகிறார். எவ்வளவு ஆடைகளை குறைக்க முடியுமோ அந்தளவுக்கு ஆடைகளை குறைத்து கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

சரக்கு பார்ட்டி

சரக்கு பார்ட்டி

அதோடு அடிக்கடி ஆண் நண்பர்களுடன் சரக்கு, பார்ட்டி, குடி, கும்மாளம் என ரகளை செய்து வருகிறார். அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அரைகுறை உடையில்

அரைகுறை உடையில்

நாள் தோறும் ஒரு நண்பர் என அவர் ஆண்களுடன் நெருக்கமாய் இருக்கும் போட்டோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அதோடு அரைகுறை உடையில் தனது மகனுடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் பியூமி.

சகிக்க முடியாத கோலத்தில்..

சகிக்க முடியாத கோலத்தில்..

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் மகன் என்றாலும் இப்படி அரைகுறை உடையில் போட்டோ எடுத்து ஷேர் செய்வதெல்லாம் சரியில்லை என்று எச்சரித்தனர். ஆனாலும் கண்டு கொள்ளாத பியூமி அவ்வப்போது மகனுடனும் சகிக்க முடியாத கோலத்தில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வருகிறார்.

உள்ளாடைகளுடன் போஸ்

உள்ளாடைகளுடன் போஸ்

படுக்கை, பாத்ரூம் என பல விதங்களில் போட்டோக்களை வகைவகையாக எடுத்து திணறடித்து வருகிறார். அண்மையில் பாத் ரூமில் உள்ளாடைகளுடன் நின்று எடுத்த போட்டோவை ஷேர் செய்தார். அந்த போட்டோ பெரும் வைரலானது.

ஒரே ஒரு லூப்பில்..

ஒரே ஒரு லூப்பில்..

இந்நிலையில் ஹாலோவின் செலிபிரேஷனை முன்னிட்டு, பேய் வேஷத்தில் எடுத்த போட்டோவை தனது சமூக வலை தளத்தில் ஷேர் செய்துள்ளார். ஒரே ஒரு லூப்பில் தொடை வரை உள்ள உடையில் மிரளவிட்டுள்ளார்.

கிளாமர் பேய்..

கிளாமர் பேய்..

இதில் அவரது முன்னழகும் தொடை அழகும் அப்படியே தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், பேய் கோலத்திலும் இவ்வளவு கிளாமர் காட்டுகிறீர்களே என அழகான ராட்சசி என ஜொள்ளு விட்டுள்ளனர். இந்த போட்டோ கடந்த ஆண்டு ஹாலோவின்னின் போது எடுத்தது என பதிவிட்டுள்ளார்

டபுள் மீனிங்கில்..

டபுள் மீனிங்கில்..

இதனிடயே கையில் கேக்குடன் போஸ் கொடுத்துள்ள பியூமி, முன்னழகு மொத்தமும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X