மட்ட மல்லாக்கப்படுத்து..டீப் ஆங்கில் போஸில் சிங்கள நடிகை.. செம்ம்ம ஷாட் என ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சிங்கள நடிகையான பியூமி ஹன்சமாலி மட்ட மல்லாக்கப்படுத்து முன்னழகை காட்டும் போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பிரபல சிங்கள நடிகையான பியூமி ஹன்சமாலி சினிமாவை காட்டிலும் இணையத்தில் பெரும் பிரபலமாக உள்ளார்.

பல அழகி பட்டங்களை வென்றுள்ள பியூமி ஹன்சமாலி, இலங்கை தொலைக்காட்சிகள் மட்டுமின்றி சினிமாவிலும் நடித்து வருகிறார்.

சிங்கள நடிகை

சிங்கள நடிகை

ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் பாபி உட்பட பல நிறுவனங்களில் தயாரிப்புகளுக்கு விளம்பரம் செய்து வருகிறார். சிங்கள மொழியில் சில படங்களில் நடித்து வரும் பியூமி, மலையாள படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

சிங்கில் மதர்

சிங்கில் மதர்

உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ள பியூமிக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் தான் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விவாகரத்தான நடிகை பியூமி ஹன்சமாலி, கவின் என்ற 7 வயது மகனுடன் சிங்கில் மதராக தனியாக வசித்து வருகிறார்.

அரைகுறை உடையில்

அரைகுறை உடையில்

அவ்வப்போது தனது முன்னாள் கணவருடன், நெருக்கமாக இருந்த போட்டோக்களை எல்லாம் தூசு தட்டி தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்யும் பியூமி, மிஸ் யூ மை எக்ஸ் என உருகி வருகிறார். எப்போதும் அரைகுறை உடையில் ஹாட் போஸ் கொடுத்தும் கிறங்க வைக்கிறார்.

கட்டிப்பிடி முத்தம்

கட்டிப்பிடி முத்தம்

அடிக்கடி ஆண் நண்பர்களுடன் பார்ட்டி பண்ணும் பியூமி, அந்த போட்டோக்களையும் வெளியிட்டு திணறடித்து வருகிறார். பார்ட்டியோடு நிறுத்திக்கொள்ளாமல் கட்டிப்பிடி முத்தம் என்றும் எல்லை மீறும் பியூமி அந்த போட்டோக்களையும் ஷேர் செய்து சூடேற்றுகிறார்.

முன்னழகு அப்பட்டமாக..

முன்னழகு அப்பட்டமாக..

அண்மையில் ஸ்ரீலங்கன் காமசூத்ரா என்ற படத்தின் போஸ்டரை ஷேர் செய்தார் பியூமி. முன்னழகு மொத்தம் தெரிந்த அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வாட் எ பியூட்டி என வாயை பிளந்தனர்.

நம்பர் ஒன் கேக்

நம்பர் ஒன் கேக்

இந்நிலையில் நேற்று டீப் நெக் டாப்பில் போஸ் கொடுத்த பியூமி ஹன்சமாலி, இலங்கையிலேயே நம்பர் ஒன் கேக் கேப்ஷன் கொடுத்திருந்தார். அதோடு அந்த உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து இன்டெர்நெட்டை சூடேற்றினார்.

மல்லாக்கப் படுத்து..

மல்லாக்கப் படுத்து..

அந்த போட்டோக்களின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், அதே உடையில் வேறு மாதிரி போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை ஷேர் செய்து கிக்கேற்றியிருக்கிறார் பியூமி. அதாவது அந்த பச்சை நிற டீப் நெக் கவுனில் மட்ட மல்லாக்க படுத்திருக்கிறார் பியூமி.

செம்ம ஷாட்..

செம்ம ஷாட்..

இந்த போட்டோவை யாரோ அவரின் தலைக்கு பின்னால் இருந்து எடுத்துள்ளார். இதில் அவரது முன்னழகு மொத்தமுத் டீப்பாக தெரிகிறது. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செம்ம ஷாட் என எச்சில் ஊற்றியுள்ளனர்.

அப்பர் ஷாட்..

அப்பர் ஷாட்..

சில நெட்டிசன்கள் இது அப்பர் ஷாட்டில் எடுக்கப்பட்டதா என்றும செம்ம ஹாட் என்றும் கூறி வருகின்றனர். பலரும் இந்த போட்டோவை பார்த்து லவ் ஃபிரம் இந்தியா என்றும் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளனர்.

இன்னும் எதிர்பார்க்கிறோம்

இன்னும் எதிர்பார்க்கிறோம்

சிலர் ஏன் இதுபோன்ற போட்டோக்களை போட்டு கொல்றீங்க என்றும் கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் உங்களின் அடுத்த புராஜெக்ட் என்ன என்றும், இன்னும் எதிர்பார்க்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X