பாத் டப்பில் இருந்து செம செல்பி.. பக்கா கேப்ஷன்.. பியூமியின் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி பாத்ரூமில் இருந்தப்படி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி சில படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இதனால் இலங்கை முழுக்க பிரபலமான பியூமி ஹன்சமாலி, ஏராளமான அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று பட்டங்களை குவித்துள்ளார்.

கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

எப்போதும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ளார் பியூமி ஹன்சமாலி. தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களையும் தான் பங்கேற்கும் நிகழ்வுகளின் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செது வருகிறார்.

செல்பி போட்டோக்கள்

செல்பி போட்டோக்கள்

அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர். அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே தனது மகனுடன் நேரத்தை செலவழிப்பது, ஷாப்பிங் செல்வது, நீச்சல் குளத்தில் குழந்தைகளுடன் விளையாடுவது என அனைத்தையும் செல்பிக்களாக எடுத்து ஷேர் செய்து வருகிறார்.

பியூட்டி பார்லர்

பியூட்டி பார்லர்

பியூமி ஹன்சமாலி எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அதனை செல்பிக்களாக எடுத்து பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஜிம்முக்கு சென்றாலும் சரி பியூட்டி பார்லருக்கு சென்றாலும் சரி செல்பி எடுக்க மறப்பதில்லை பியூமி ஹன்சமாலி.

படு பயங்கரம்

படு பயங்கரம்

குறிப்பாக பாத்ரூமில் இருந்து அவர் செல்பி எடுத்து ஷேர் செய்யும் போட்டோக்கள் வேற லெவலில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாத்ரூம் கண்ணாடியை பார்த்தப்படி பியூமி ஹன்சமாலி எடுத்திருக்கும் செல்பி போட்டோ படு பயங்கரமாக உள்ளது.

கேப்ஷன் போட்டோ

கேப்ஷன் போட்டோ

அதாவது குட்டி டிராயர், பிகினிக்கான மேலாடை என அணிந்து செம ஹாட்டாக உள்ளார் பியூமி ஹன்சமாலி. பாத் டப்பில் இருந்து எழுந்து நின்றபடி கண்ணாடியை பார்த்து இந்த செல்பியை எடுத்துள்ளார். பியூமியின் படு ஹாட்டான இந்த போட்டோவுக்கு ஹாட் நைட் கைய்ஸ் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

என்னா உடம்பு?

என்னா உடம்பு?

இதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் ஒரு செக்ஸி லேடி என்றும் வெரி ஹாட்.. என்னா உடம்பு என்றும் வர்ணித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் ஏன் எப்போதும் பாத் டப்பில் இருந்தப்படியே குட் நைட் சொல்கிறீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.

முன்னாள் கணவர்

முன்னாள் கணவர்

பியூமியின் இந்த போட்டோ அதிக லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. அண்மையில் தனது முன்னாள் கணவருடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை ஷேர் செய்து மிஸ் யூ மை எக்ஸ் ஹஸ்பன்ட் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அதை வைத்தே நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X