'அந்த' இடத்தில் நாய்க்குட்டியை விட்டு.. அரைகுறை ஆடையில் ரசிகர்களை சூடேற்றும் சிங்கள நடிகை!
சென்னை: பியூமி ஹன்சமாலி காலையிலேயே வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலை தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
மாடல், நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பியூமி ஹன்சமாலி. இவர் லக்னோ என்ற படத்தின் மூலம் மலையாள திரைத்துறைக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
ஏராளமான அழகிப்பட்டங்களை வென்றுள்ள பியூமி, சமூக வலைதள செலிபிரிட்டியாகவும் வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் படு ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்து பெரும் பிரபலமாகி வருகிறார்.

அதிக ஃபாலோயர்ஸ்
கவர்ச்சி ததும்பும் அவரது போட்டோக்களை ரசிக்க வேண்டும் என்பதற்காவே அவரை சமூக வலைதளங்களில் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் பின்தொடர்ந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 13 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதேபோல் டிவிட்டரில் 23 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

ரகம் ரகமாக..
தொடர்ந்து கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். குறிப்பாக முன்னழகையும் தொடை அழகையும் காட்டி சூடேற்றி வருகிறார். உள்ளாடையுடன் போஸ் கொடுப்பது செல்பி எடுப்பது பிகினியில் ஆட்டம் போடுவது என ரகம் ரகமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அரைகுறை ஆடை
அண்மையில் முன்னழகு முழுவதும் தெரியும்படி மகனுடன் பியூமி எடுத்த செல்பி போட்டோ இணையத்தை திணறடித்தது. இந்நிலையில் அவரது படு ஹாட்டான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சிவப்பு நிற அரைகுறை உடையில் ரசிகர்களை சூடேற்றியிருக்கிறார்.

அந்த இடத்தில் நாய்க்குட்டி
அதாவது, முன்னழகு முழுவதும் தெரியும் படியான, தொடை வரை மட்டுமே உள்ள உடையை அணிந்துள்ளார் பியூமி ஹன்சமாலி. அதில் தனது மார்பில் நாய்க்குட்டியை விட்டு விளையாட வைத்துள்ளார். அந்த நாய்க்குட்டி அவரது உடம்பு முழுவதும் தாவி தடவி விளையாடுகிறது.

ரொம்ப பிடிச்சுருக்கு
பார்க்கும் போதே ஒரு மாதிரியாக உள்ள இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். குட் மார்னிங் நியூ ஃபேமிலி என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், நாய்க்குட்டி அமர்ந்திருக்கும் இடம் எங்களுக்கு பிடித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

ரெண்டுமே சூப்பர்..
இன்னும் சில நெட்டிசன்கள் குடும்பத்திற்கு புது வரவா அருமை என்று பாராட்டியுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் என்ன பிரிட் என டபுள் மீனிங்கில் கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் நாய்க்குட்டியும் சூப்பர் அது அமர்ந்திருக்கும் இடமும் சூப்பர் என தெரிவித்துள்ளனர்.

வெள்ளை நிற பிரா
அதோடு வியாழக்கிழமை பார்ட்டி என நேற்று இரவு தனது தோழிகளுடன் அரைகுறை உடையில் எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்து உசுப்பேற்றியிருக்கிறார். அந்த கறுப்பு நிற உடையில் அவர் உள்ளே போட்டிருக்கும் வெள்ளை நிற பிரா பளிச்சென தெரிகிறது. அதைபார்த்து ஜொள்ளுவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











