போஸ்ட் பாக்ஸ் மாதிரி இருக்கு.. சிங்கள நடிகையின் டிரெஸை பார்த்து பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சிங்கள நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் போஸ்ட் பாக்ஸ் போன்று இருப்பதாக கூறி பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video
இலங்கை அழகியான பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் பியூமி ஹன்சமாலி, ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.

மகனுடன்
கணவரை விவாகரத்து செய்த பியூமி ஹன்சமாலி, தனது மகனுடன் வசித்து வருகிறார். பெரும்பாலான நேரத்தை மகனுடன் கழித்து வரும் பியூமி ஹன்சமாலி அவ்வப்போது, தனது நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்க தவறுவதில்லை.

பியூமியின் ஸ்பெஷாலிட்டி
எப்போதும் செல்பி போட்டோக்களையும் செல்பி வீடியோக்களையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடரும் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கிருந்தப்படியே ஒரு செல்பி எடுப்பது பியூமியின் ஸ்பெஷாலிட்டி.

மகனுடன் அவுட்டிங்
இந்நிலையில் தனது மகனுடன் அவுட்டிங் சென்ற பியூமி ஒரு பக்கம் தன்னை வளைத்து வளைத்து செல்பி எடுத்துள்ளார். அதோடு தனது மகன் மற்றும் மகன் வயது உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து சில போட்டோக்களை எடுத்துள்ளார்.

பாத் டப்பில்..
மேலும் தனது மகனுடன் சென்று தன்னுடைய ஃபேவரைட் ஹேட்டலில் சாப்பிட்ட போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்கள் எல்லாம் ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில் பாத் டப்பில் அரைகுறை உடையில் போஸ் கொடுத்த போட்டோவும் லைக்ஸை அள்ளி வருகிறது.

கறுப்பு நிற உடையில்
இந்நிலையில் தொடைக்கு மேல் வெறும் ஷார்ட் டாப்ஸை மட்டும் அணிந்து பின்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கறுப்பு நிற உடையில் ஃபுல் மேக்கப்பில் செம க்யூட்டாக இருக்கும் செல்பியையும் ஷேர் செய்துள்ளார்.

போஸ்ட் பாக்ஸ்
அவர் அணிந்திருக்கும் உடை வித்தியாசமாக முன்னழகு தெரியும்படி ஓபன் வைத்துள்ளது. இதில் அவரது அழகும் பளீச்சென தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் உடை போஸ்ட் பாக்ஸ் மாதிரி உள்ளது என கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications