முன்னழகு மொத்தமும் தெரிய டிக்டாக்.. போட்டோஸ் அதுக்குமேல.. காலையிலேயே சூட்டை கிளப்பும் ஹாட் நடிகை!

சென்னை: கடந்த சில நாட்களாக இணையத்தை சூடாக்கி வரும் ஹாட் நடிகை இன்ற காலையிலேயே வேலையை ஆரம்பித்துவிட்டார்.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

வாசனாய சண்டா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் பியூமி ஹன்சமாலி. பாடகி, மாடல் என பல முகங்களை கொண்ட பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவ்.

இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர், அந்நாட்டு தொலைக்காட்சிகளில் பெரும் பிரபலம். மாடலான இவர் பல அழகி பட்டங்களை வென்றிருக்கிறார்.

சோஷியல் மீடியால்

சோஷியல் மீடியால்

சிங்கள மொழி,மூலம் திரைத்துறைக்கு வந்த அவர் லக்னோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மட்டும் இவரை 1.2 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து தலங்களிலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் பியூமி ஹன்சமாலி.

முடிந்த அளவுக்கு கவர்ச்சி

முடிந்த அளவுக்கு கவர்ச்சி

தனது ஃபாலோயர்களை குஷிப்படுத்தும் வகையிலும் பட வாய்ப்புகளை பெறும் வகையிலும் கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார் பியூமி ஹன்சமாலி. முடிந்த அளவுக்கு கவர்ச்சியுடன் எடுக்கப்படும் போட்டோக்கள் வீடியோக்கள் என ஷேர் செய்து மிரட்டி வருகிறார்.

ஏகத்துக்கும் கவர்ச்சி

ஏகத்துக்கும் கவர்ச்சி

பிகினி, அரைகுறை உடை, டாப் ஆங்கிள் போட்டோக்களையும் செல்பிகளையும் ஷேர் செய்து திணறடித்து வருகிறார். கவர்ச்சி கடையை திறந்தால்தான வேலைக்கு ஆகும் என்ற முடிவுக்கு வந்த அவர் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார். நாள்தோறும் குறைந்தது ஒரு போட்டோ ஒரு வீடியோ என போட்டாவது சூடேற்றி வருகிறார்.

அப்படி இப்படி ஆட்டி

அப்படி இப்படி ஆட்டி

அந்த வகையில் இன்று ஓவர் கோட்டை திறந்து உள்ளாடையுடன் அமர்ந்து டிக்டாக் செய்திருக்கிறார் பியூமி. கைகளையும் உடம்பையும் அப்படி இப்படி ஆட்டி ஒரு வழியாக்கியிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஆசம் ஆசம் என வாயை பிளந்துள்ளனர்.

நல்ல தரிசனம்

நல்ல தரிசனம்

அதே உடையில் டாப் ஆங்கிளிலும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் பியூமி. அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகை வர்ணித்துள்ளனர். மேலும் நல்ல தரிசனம் என்றும் வழிந்துள்ளனர். மேலும் குழந்தைகளுடன் நீச்சல் உடையில் குளிக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து கிறங்க வைத்திருக்கிறார்.

வழியும் நெட்டிசன்ஸ்

வழியும் நெட்டிசன்ஸ்

முன்னதாக தொடை முழுக்க தெரியும் படி சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுள்ளார். டவுன் ஆங்கிளில் எடுக்கப்பட்ட அந்த போட்டோவில் டிப்பாகவே தெரிகிறது அவரது அழகு. அதைப்பார்த்தும் ஜொள்ளுவிட்டுள்ள நெட்டிசன்கள் பட்டுப்போன்ற கால்கள் என வழிந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X