தாராளமாய் முன்னழகை காட்டிய நடிகை.. ஒவ்வொன்றும் வைரங்கள் என்று வக்ரமாய் வாயை பிளந்த நெட்டிசன்கள்!

சென்னை: பிரபல நடிகையின் தாராள முன்னழகை பார்த்த நெட்டிசன்கள் வைரங்கள் என வக்ரமாய் வர்ணித்து தள்ளியுள்ளனர்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலிதான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக். ஏராளமான அழகிப் பட்டங்களை குவித்துள்ளார்.

சிங்கள மொழி படங்கள் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ள பியூமி ஹன்சமாலி அந்நாட்டு தொலைக்காட்சிகளில் பெரும் பிரபலம்.

அரைகுறை ஆடையில்..

அரைகுறை ஆடையில்..

திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாயான பியூமி ஹன்சமாலி கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் தயங்குவதில்லை. முன்னழகை காட்டி கிறங்க வைத்து வருகிறார். இரவு நேர பார்ட்டி, அரைகுறையில் ஆட்டம் பாட்டம் என பட்டைய கிளப்பி வருகிறார். தனது ஒவ்வொரு நகர்வையும் சோஷியல் மீடியா மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார்.

பொறுமிய நெட்டிசன்கள்

பொறுமிய நெட்டிசன்கள்

வீட்டிலேயே அரைகுறை உடையில் சுற்றும் பியூமி, நேற்று மார்பில் நாய்க்குட்டியை விளையாட வைத்தார். அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு உசுப்பேற்றினார். அந்த வீடியோவை பார்த்து கொடுத்து வச்ச நாய்க்குட்டி என பொறுமித்தள்ளினர் நெட்டிசன்கள்.

கறுப்பு நிற முண்டாசு

கறுப்பு நிற முண்டாசு

இந்நிலையில் அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார் பியூமி. அப்போது டீப்நெக்கில் தொடை வரை மட்டுமே இருந்த கறுப்பு நிற வெல்வெட் டாப்ஸை அணிந்திருந்தார். மேலும் அதற்கு மேட்சாக தலையில் கறுப்பு நிற முண்டாசு அணிந்திருந்தார். நீண்ட நகங்கள், சிவப்பு நிற லிப்ஸ்டிக் என டக்கராய் இருந்தார் பியூமி.

டாப் டூ பாட்டம்..

டாப் டூ பாட்டம்..

அதோடு ஏற்கனவே ஆடையை மீறி தெரிந்த முன்னழகை, குனிந்து மேலும் தாராளம் காட்டி தரிசனம் கொடுத்தார். டாப் டூ பாட்டம் வரை செல்பி வீடியோ எடுத்தும் அவரது அழகை வெளிப்படுத்தினார். அவரது இந்த வீடியோவுக்கு லவ்டு மை டிரெஸ் என கேப்ஷன் கொடுத்திருந்தார்.

வளைந்தும் நெளிந்தும்

வளைந்தும் நெளிந்தும்

அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகை வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர். இதேபோல் அந்த உடையில் எடுத்த பல போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார். மேலும் அதில் வளைந்தும் நெளிந்தும் கிறங்க வைத்தார்.

வக்ரமாய் கமெண்ட்

வக்ரமாய் கமெண்ட்

அதே போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார் பியூமி. அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகை வைரங்கள், ரத்தினங்கள் என வர்ணித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் முழுவதும் காட்டுங்கள் என்று வக்ரமாய் கமெண்ட் அடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X