இதையெல்லாமா ஷேர் பண்ணுவாங்க.. முன்னாள் கணவருடன் அலங்கோலமாய் இலங்கை அழகி.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: பிரபல மாடலும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி தனது முன்னாள் கணவருடன் அலங்கோலமாய் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிரபல இலங்கை நடிகையாகவும் மாடலாகவும் இருபவர் பியூமி ஹன்சமாலி. பல அழகி பட்டங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார்.

கணவரை பிரிந்து வாழும் பியூமிக்கு கவின் என்ற மகன் உள்ளார். எப்போதும் நண்பர்களுடன் பார்ட்டி, குடி கும்மாளம் என இருந்து வருகிறார் பியூமி ஹன்சமாலி.

மை எக்ஸ் ஹஸ்பெண்ட்

மை எக்ஸ் ஹஸ்பெண்ட்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முன்னாள் கணவருடன் எடுத்த லிப்லாக் போட்டோவை டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார் பியூமி ஹன்சமாலி. மேலும் மிஸ் யூ மை எக்ஸ் ஹஸ்பெண்ட் என டிவிட்டியிருந்தார்.

விவாகரத்தாகிவிட்டதா?

விவாகரத்தாகிவிட்டதா?

அதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் கணவருக்கு என்ன ஆனது? விவாகரத்தாகிவிட்டதா? பிரிந்து சென்று விட்டாரா என பல கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவை எதுவுக்கும் பியூமி ஹன்சமாலி பதில் சொல்லவில்லை.

சரக்கு பார்ட்டி

சரக்கு பார்ட்டி

அதே நேரத்தில் தனது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்யவும் தவறவில்லை. தண்ணீ பார்ட்டிகளில் ஆண் நண்பர்களுடன் எல்லை மீறும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார்.

அசராத பியூமி

அசராத பியூமி

அதனை பார்த்த ரசிகர்கள் இப்படி இருந்தால் எப்படி கணவர் உடன் இருப்பார் என விளாசினர். அதற்கும் அசராத பியூமி, பத்தோட பதினொன்றாக தனது நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்கள் மற்றும் முன்னாள் கணவருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ரொமான்ஸ் பொங்க பொங்க

இந்நிலையில் தற்போது என்ன ஆனதோ தெரியவில்லை வரிசையாக தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களை அடித்து விட்டுள்ளார். ஷாப்பிங், படுக்கையறை, காருக்குள் என சென்ற எல்லா இடங்களிலும் ரொமான்ஸ் பொங்க பொங்க போட்டோ எடுத்துள்ளனர்.

படுக்கையில் கணவருடன்

அந்த போட்டோக்களை எல்லாம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் படுக்கையில் தனது முன்னாள் கணவருடன் இருக்கும் போட்டோக்களும் அரைகுறையில் உடையில் கணவருடன் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

கட்டிப்பிடித்து முத்தம்

மேலும் இருவரும் நடு ரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களுக்கு மை லவ் என்றும் முத்தம் கொடுக்கும் சிம்பள், ஹார்ட்டின சிம்பள் போன்றவற்றையும் கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் காமசூத்ரா

நேற்று ஸ்ரீலங்கன் காமசூத்ரா என முன்னழகு மொத்தத்தையும் ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் காட்டி கிறங்க வைத்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. அந்த போட்டோ லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X