முன்னாள் கணவருடன் லிப்லாக்.. நெருக்கமான போட்டோக்களை ஷேர் செய்து.. லவ் யூ என உருகும் பிரபல நடிகை!

சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி தனது முன்னாள் கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்து மிஸ் செய்வதாக உருகியுள்ளார்.

இலங்கையை சேர்ந்தவர் பியூமி ஹன்சமாலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரிட்சயமானவர் இவர்தான்.

இலங்கையின் முன்னணி மாடல் அழகியாக உள்ள பியூமி ஹன்சமாலி வாசநயே சண்டா உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

முன்னழகு தொடை

முன்னழகு தொடை

இருப்பினும் உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். காரணம் அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் தான். எப்போதும் லோ நெக்கில் முன்னழகையும் தொடையையும் காட்டி கிறங்கடித்து வருகிறார்.

குடியும் கும்மாளமும்

குடியும் கும்மாளமும்

பாத்ரூம் செல்பிக்கள், நீச்சல் குள செல்பிக்கள் என விதவிதமான செல்பி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு நைட் பார்ட்டி என குடியும் கும்மாளமுமாய் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

லிப் லாக் போட்டோ

லிப் லாக் போட்டோ

அவரது போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே ஒரு பெரும் ரசிகர் கூட்டம் அவரை பின்தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தனது முன்னாள் கணவருடன் லிப் லாக் கொடுத்து நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் பியூமி.

மிஸ்ஸிங் யூ

மிஸ்ஸிங் யூ

அதோடு லவ் யூ மை எக்ஸ் ஹஸ்பென்ட் மிஸ்ஸிங் யூ என்றும் பதிவிட்டுள்ளார். #lovefeelings #painful என்ற ஹேஷ்டேக்குகளையும் குறிப்பிட்டுள்ளார் பியூமி. இதனை பார்த்த நெட்டிசன்கள், முதலில் உங்களுக்கு எத்தனை கணவர்கள் உள்ளனர் என கேட்டுள்ளனர்.

கரன்ட் கணவராக வரலாமா?

கரன்ட் கணவராக வரலாமா?

சில நெட்டிசன்கள் உங்கள் கணவருக்கு என்ன ஆனது? அவர் ஏன் உங்களைப் போன்ற ஒரு மனைவியை பிரிந்தார்? அவர் உயிருடன் இல்லையா என பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், நான் உங்களின் கரன்ட் கணவராக வரலாமா? அல்லது உங்களின் எதிர்கால எக்ஸாக இருக்கலாமா என்றும் கேட்டு வருகின்றனர்.

கணவருக்கு சிகிச்சை

கணவருக்கு சிகிச்சை

நடிகை பியூமி ஹன்சமாலி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை ஷேர் செய்து, அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். நான் மிஸ் பண்ணுகிறேன் என ஒரு வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

எத்தனை கணவர்?

எத்தனை கணவர்?

அதனை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் கணவருக்கு என்ன ஆனது என கேட்டு பதறினர். மேலும் வேறு ஒரு ஆணுடன் பியூமி படு நெருக்கமாக இருக்கும் சில வீடியோக்களை ஷேர் செய்து உங்களுக்கு எத்தனை கணவர்? இவர் யார் என கேட்டு பங்கம் செய்தனர். இந்நிலையில் தனது முன்னாள் கணவரை மிஸ் செய்வதாக கூறி உருகியிருக்கிறார் பியூமி ஹன்சமாலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X