ஆத்தாடி.. எத்தனை பேரு.. ஃபங்ஷன் மோடாம்.. ஆண்களுடன் ஒட்டி உரசி.. நடிகையை கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

சென்னை: இலங்கை அழகி தன்னுடைய ஆண் நண்பர்களுடன் ஒட்டி உரசி கட்டிப்பிடித்து ஷேர் செய்திருக்கும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக கழுவி ஊற்றியுள்ளனர்.

இலங்கை மாடலான பியூமி ஹன்சமாலி, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அதோடு விளம்பர படங்களிலும் வித விதமாய் போஸ் கொடுத்து காசு பார்த்து வருகிறார்.

அவுட்டிங் பார்ட்டி

அவுட்டிங் பார்ட்டி

எப்போதும் சமூக வலைதளங்களே கதி இருக்கும் பியூமி ஹன்சமாலி, செல்பி போட்டோக்களால் திணறடித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அடிக்கடி நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என கொண்டாடி வருகிறார்.

ஆண் நண்பர்களே அதிகம்

ஆண் நண்பர்களே அதிகம்

அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ரசிகர்களின் பிபியை எகிற வைத்து வருகிறார். பெண் தோழிகளை காட்டிலும் பியூமிக்கு ஆண் நண்பர்களே அதிகம் போல. எப்போதும் ஆண் நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களையே ஷேர் செய்து வருகிறார்.

கணவர் எப்படி இருப்பார்?

கணவர் எப்படி இருப்பார்?

நண்பர்களுடன் அவர் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவுமே ஒரு ரகமாய் உள்ளது. அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இப்படி இருந்தால் எந்த கணவருமே உடன் இருக்கமாட்டார், ஓடி விடுவார் என விளாசி வருகின்றனர். ஆனாலும் அடங்காத பியூமி ஹன்சமாலி அடிக்கடி ஆண் நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களையே ஷேர் செய்து வருகிறார்.

ஃபங்ஷன் மோட்

ஃபங்ஷன் மோட்

அந்த வகையில் இன்று அவர் ஷேர் செய்துள்ள போட்டோக்களும் அதே ரகம்தான். ஏதோ ஒரு நிகழ்ச்சியில் தனது நண்பர்களை எல்லாம் சந்தித்துள்ளார் பியூமி ஹன்சமாலி. அவர்களுடன் விதவிதமாய் போட்டோக்களை எடுத்து தள்ளியுள்ளார்.

ஒய்யார போஸ்

ஒய்யார போஸ்

கறுப்பு நிற ஸ்கர்ட், கோல்டன் நிற க்ராப் டாப் என கலக்கலாக உள்ளார். அந்த உடையில் அவரது பாதி முன்னழகு அப்படியே தெரிய ஃபங்ஷன் மோட் என நண்பரின் தோலில் கையைப் போட்டு ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் டிரெஸையும் தாண்டி வந்திருக்கிறது என டபுள் மீனிங்கில் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

ஒட்டி உரசி..

ஒட்டி உரசி..

பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் என்ற கேப்ஷனுடன் மற்றொரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் பியூமி ஹன்சமாலி. அந்த போட்டோவில் ஒரு தோழியுடனும் ஒரு நண்பருடன் நெருக்கமாய் உள்ளார். தோழியுடன் கொஞ்சம் கேப்புடன் இருக்கும் பியூமி, நண்பரை நேருக்கு நேராக ஒட்டி உரசி கட்டியணைத்துள்ளார்.

ஆண்களுடன் நெருக்கம்

ஆண்களுடன் நெருக்கம்

மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ள பியூமி, பெஸ்டிஸ் அன்ட் மை மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோவிலும் கன்றாவியாக இறுக்கி அணைத்து முன்னழகை காட்டியப்படி உள்ளார் பியூமி. அதிலும் குறிப்பாக ஆண்களுடன் ரொம்பவே நெருக்கம் காட்டியுள்ளார்.

கட்டிப்பிடித்தப்படி..

கட்டிப்பிடித்தப்படி..

இதேபோல் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சண்டி மாலுடனும் படு மோசமாக கட்டியணைத்து போஸ் கொடுத்துள்ளார். அவரை கட்டிப் பிடித்தப்படியும் காலை பின்னால் தூக்கியப்படியும் பார்க்கவே ஒரு மாதிரியாக உள்ளது அந்த போட்டோ.

ஷர்மா சார்..

ஷர்மா சார்..

இதேபோல் மை ஷர்மா சார் என்று குறிப்பிட்டு ஷேர் செய்துள்ள போட்டோவிலும் ரொம்பவே மோசமாக உள்ளார் பியூமி. அந்த போட்டோக்களிலும் ரொம்பவே க்ளோஸாக போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், ஷர்மா சார் லக்கிமேன் என கேப்ஷன் கமெண்ட் அடித்துள்ளனர்.

செம க்ளோஸ்

செம க்ளோஸ்

இதேபோல் ஹேண்ட்சம் பட்டி என இளைஞர் ஒருவருடனும் செம க்ளோஸாக உள்ளார். இதேபோல் லவ்லி ஃபிரண்ட்ஸ் என பல நண்பர்களுடன் நெருக்கமாய் சேர்ந்து எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் பியூமி ஹன்சமாலி.

கழுவி ஊற்றியுள்ளனர்

கழுவி ஊற்றியுள்ளனர்

பியூமியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு பெண் தோழிகளே கிடையாதா என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் ஆண்களுடன் ஒரு மாதிரியாகவும் பெண்களுடன் ஒரு மாதிரியாகவும் இருக்கிறீர்களே என கேட்டு கழுவி ஊற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X