Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சன்டே பார்ட்டியாம்.. கண்கள் சொருக.. கையில் சரக்குடன்.. அரைகுறை உடையில் போதையேற்றும் சிங்கள நடிகை!
சென்னை: சிங்கள நடிகையான பியூமி ஹன்சமாலி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கிறங்கி போயுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த நடிகை பியூமி ஹன்சமாலி சினிமாவில் நடிக்கிறாரோ இல்லையோ கண்டப்படி போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
இதனால் நாளுக்கு நாள் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று தொடைக்கு நடுவில் சரக்கு கிளாஸை வைத்தப்படி போட்டோ ஒன்றை ஷேர் செய்தார் பியூமி.
நீயே ஒரு பிராடு.. கிழிப்பே நீ.. முதல்ல உன் புருஷன சேர சொல்லு.. கஸ்தூரியையும் கிழித்து விட்ட வனிதா!
சன்டே பார்ட்டி
அதனை பார்த்த நெட்டிசன்கள் கண்களும் காதுகளும் கூசும் அளவுக்கு டபுள் மீனிங்கில் கமெண்டுகளை பதிவிட்டு ஆசையை கொட்டி தீர்த்தனர். அதன் பிறகு ஏராளமான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் பியூமி. நேற்று சன்டே என்பதால் சன்டே பார்ட்டி பண்ணியிருக்கிறார்.
கையில் சரக்குடன்
நீல நிற அரைகுறை உடையில் பாத்ரூமில் இருந்தப்படி பல விதத்தில் போஸ் கொடுத்துள்ளார். அதே உடையில் தனது ஆன்ட்டியை கட்டிப்பித்து முத்தம் கொடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்திருக்கிறார். மேலும் அதே டிரெஸில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்துள்ளார்.
ஃபுல் போதையில்..
தொடை வரை மட்டுமே உள்ள அந்த டிரெஸில் ஃபுல் போதையில் உள்ளார் பியூமி. அதில் அவரது கண்கள் விழித்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சொருகுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் செக்ஸி தொடைகள், என்றும் ரொம்ப அழகு என்றும் கன்னாபின்னாவென வர்ணித்துள்ளனர்.
|
தொடை வரை டாப்ஸ்
தொடர்ந்து மெமரிஸ் டே.. என்றும் மாடலிங் என்றும் தன்னுடைய பழைய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இதில் மாடலிங் போட்டோவில் தொடை வரை மட்டுமே உள்ள டாப்ஸை அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் எந்த வருஷம் எடுத்த போட்டோக்கள் இவை என கேட்டுள்ளனர்.
|
கடல் கன்னி போல்
இதேபோல் மஞ்சள் நிற உடையில் ட்ரெடிஷ்னல் லுக்கில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவையும் பகிந்துள்ளார் பியூமி. மேலும் மற்றொரு மாடர்ன் உடையில் உள்ள போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். அதில் சட்டென பார்க்க கடல் கன்னி போன்றே இருக்கிறார் பியூமி.