3 வருடங்களுக்கு முன்பு உதட்டில் வாங்கிய அன்பு முத்தம்.. இலங்கை அழகி பகிர்ந்த அட்டகாச போட்டோ!

சென்னை: இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி தான் உதட்டில் வாங்கிய அன்பு முத்தத்தின் அட்டகாச போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

பிரபல இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி சில சிங்களம், மலையாளம் என சில மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்நாட்டின் மாடலான இவர் ஏராளமான அழகிப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். உள் நாடு மட்டுமின்றி சீனா உட்பட பல வெளிநாட்டு அழகிப் பட்டங்களையும் கைப்பற்றியுள்ளார்.

செல்பி பிரியை

செல்பி பிரியை

போட்டோ பிரியையான பியூமி அவ்வப்போது தனது போட்டோக்களை டிவிட்டர் இன்ஸ்டாகிராம் என ஷேர் செய்து வருகிறார். அதிலும் செல்பி எடுப்பது என்றால் பியூமிக்கு அல்வா சாப்பிடுவது போல். பாத்ரூம், லிப்ட், ஜிம், பியூட்டி பார்லர், துணிக்கடை, ஹோட்டல் என எங்கு சென்றாலும் செல்பி எடுக்க தவறுவதில்லை.

கவர்ச்சி போட்டோ

கவர்ச்சி போட்டோ

அதேபோல் நண்பர்களுடன் குடியும் கும்மாளமுமாய் இருக்கும் போட்டோக்கள், ஆண் நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என இருக்கும் போட்டோக்கள் என அனைத்தையும் ஷேர் செய்து வருகிறார். மேலும் அரைகுறை உடையில் கண்களுக்கு விருந்தாக கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

லிப்லாக் வீடியோ

லிப்லாக் வீடியோ

செல்பி போட்டோக்கள் மட்டுமின்றி செல்பி வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். குறிப்பாக முன்னழகையும் தொடை அழகையும் காட்டி கிறங்க வைத்து வருகிறார். அண்மையில் ஆண் நண்பர் ஒருவடன் பியூமி லிப் லாக் கொடுத்த வீடியோ வைரலானது.

மகனுடன் டைம்பாஸ்

மகனுடன் டைம்பாஸ்

அதனை தொடர்ந்து தனது மற்றொரு ஆண் நண்பருடன் பாரில் கெட்ட ஆட்டம் போட்ட போட்டோக்களை வெளியிட்டார் நடிகை பியூமி ஹன்சமாலி. அவ்வப்போது தனது பழைய போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துவரும் பியூமி, தனது மகனுடன் அவ்வப்போது டைம் பாஸ் செய்து வருகிறார்.

ஐ லவ் திஸ் போட்டோ

ஐ லவ் திஸ் போட்டோ

அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனுடன் எடுத்த போட்டோ என்றும் ஐ லவ் திஸ் பிக் என்றும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் பியூமி ஹன்சமாலி. அந்தப் போட்டோவில் பியூமியின் மகனும் அவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்துள்ளனர்.

உதட்டில் முத்தம்

உதட்டில் முத்தம்

மேலும் பியூமியின் மகனான கவின், தனது அம்மாவுக்கு கன்னத்தை பிடித்தப்படி உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். தாயுக்கும் மகனுக்குமான அன்பை வெளியப்படுத்தும் வகையில் உள்ள இந்த போட்டோவை இதுவரை 40 ஆயிரம் பேர் வரை லைக் செய்துள்ளனர்.

எல்லோருக்கும் பிடிக்கும்

எல்லோருக்கும் பிடிக்கும்

மேலும் இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் பெரும் வைரலான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் உங்களுக்கு மட்டும் பிடித்த போட்டோ இல்லை மொத்த இந்தியாவுக்கும் இந்த போட்டோ பிடிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X