இப்டி இருந்தா புருஷன் எப்டி கூட இருப்பாரு? நடிகையின் போட்டோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை ஷேர் செய்துள்ள படு கிளாமரான போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இப்படி இருந்தா கணவர் எப்படி உடன் இருப்பார் என விளாசியுள்ளனர்.

பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி. இலங்கை அழகியான இவர் உலகளவில் ஏராளமான அழகிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

சில படங்களில் நடித்துள்ள நடிகை பியூமி ஹன்சமாலி, இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதனால் இலங்கை மக்கள் மத்தியில் பெரும் பரிட்சயமானவர்.

ஃபேன் ஃபாலோயர்

ஃபேன் ஃபாலோயர்

அதிகளவு படங்களில் நடிக்காவிட்டாலும் கூட ஏராளமான ஃபேன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார் பியூமி. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பியூமி எப்போதுமே தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கன்னாபின்னா செல்பி

கன்னாபின்னா செல்பி

எப்போதும் குடியும் கும்மாளமுமாய் இருக்கும் நடிகை பியூமி ஹன்சமாலி மார்பழகை காட்டியும், தொடை அழகை காட்டியும் கிறங்கடித்து வருகிறார். படுக்கை, பாத்ரூம், லிஃப்ட் என எந்த இடத்தையும் விடாமல் கன்னாபின்னா செல்பிக்களை ஷேர் செய்து திணறடித்து வருகிறார்.

பகீர் வீடியோ

பகீர் வீடியோ

அதோடு பல ஆண்களுடன் பியூமி நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது ரிலீஸ் ஆகி ரசிகர்களின் பிபியை எகிற வைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் ஒருவருடன் பியூமி லிப் லாக் கொடுத்து குதூகலமாய் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பவியது.

லிப் லாக் போட்டோ

லிப் லாக் போட்டோ

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது முன்னாள் கணவருக்கு லிப் லாக் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த பியூமி மிஸ் யூ மை எக்ஸ் ஹஸ்பன்ட் என தெரிவித்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் உங்கள் கணவர் உங்களை பிரிந்தார் என கேட்டு வந்தனர்.

வான்ட்டடாக காட்டி

வான்ட்டடாக காட்டி

இந்நிலையில் மார்பழகு மொத்தமும் தெரிய பியூட்டி பார்லரில் அரைகுறை உடையில் அமர்ந்திருக்கிறார் பியூமி ஹன்சமாலி. டீப் நெக் டாப்ஸில் வலை போன்ற ஓவர் கோட்டை அணிந்துள்ள பியூமி, ஆடையை கீழே இழுத்து மார்பழகை வான்ட்டாக காட்டுகிறார்.

சூட்டை கிளப்பி

சூட்டை கிளப்பி

ஆண் பியூட்டிஷியன் ஒருவர் பியூமியின் தலை முடியை பின்னால் நின்றப்படி அழகுப்படுத்தி வரும் நிலையில் இப்படி முன்னழகு தொடை என காட்டி சூட்டை கிளப்பியிருக்கிறார். இந்த செல்பிக்களை த்ரோபேக் என ஷேர் செய்திருக்கிறார் பியூமி ஹன்சமாலி.

இப்படி இருந்தால் எப்படி?

இப்படி இருந்தால் எப்படி?

நடிகை பியூமி ஹன்சமாலி ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படி இருந்தால் எப்படி கணவர் உடன் இருப்பார் என கேட்டு விளாசியுள்ளனர். மேலும் சிலர் அந்த பியூட்டிஷியன் கொடுத்து வைத்தவர் என டபுள் மீனிங்கில் கலாய்த்துள்ளனர்.

ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்

ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்

இதேபோல் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் படுக்கையில் ஏனோ தானோ என கிடந்தப்படியும், உதட்டை கடித்தப்படியும் போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.

அதை மட்டுமே ஃபோகஸ்

அதை மட்டுமே ஃபோகஸ்

மேலும் கறுப்பு நிற ஸ்லிப் மட்டும் அணிந்தப்படி படுத்திருக்கும் பியூமி முன்னழகை மட்டுமே ஃபோகஸ் செய்து செல்பி வீடியோ எடுத்து அதையும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். மற்றொரு வீடியோவில் குட்டி டிராயர் அணிந்துள்ள பியூமி, முதலில் அமர்ந்தப்படி தனது அழகை காட்டுகிறார்.

இப்படியா சூடேற்றுவது?

இப்படியா சூடேற்றுவது?

பின்னர் கால்களை நீட்டி அமர்ந்தப்படி தொடையை டீப்பாக காட்டி கிறங்க வைத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் காலையிலேயே இப்படியா சூடேற்றுவது என கேட்டு வருகின்றனர். பியூமி ஹன்சமாலியின் இந்த போட்டோக்களும் வீடியோக்களும் பெருமளவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X