அஜித்துடன் அப்படி டான்ஸ் ஆடுனவரா இவரு.. 49 வயதில் குளியல் போட்டோக்களை இப்படி இறக்கிட்டாரே!

சென்னை: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன் ஸ்மையாயி பாடலுக்கு நடனமாடிய நடிகை பூஜா பத்ரா அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 49 வயதை கடந்த நிலையிலும், இப்படி ஃபிட்டாக நீச்சல் உடையில் கெத்துக் காட்டுறாரே என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பூஜா பத்ரா அஜித் நடித்த ஆசை படத்தில் படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர்.

Actress Pooja Batra stunning bath at waterfalls photos steals the internet

சரத்குமார் நடித்த ஒருவன் படத்திலும் பூஜா பத்ரா நடித்திருந்தார். கடைசியாக தமிழில் அவர் நடித்த படமென்றால் அது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் தான். அதன் பின்னர், இந்தி படங்களில் மட்டுமே ஆர்வம் செலுத்தி நடித்து வந்தார். 2021ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு படத்திலும் அவர் கமிட்டாகவோ நடிக்கவோ இல்லை.

நந்தினி வர்மா: ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், மம்மூட்டி, தபு, அப்பாஸ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயின் நந்தினி வர்மா கதாபாத்திரத்தில் பூஜா பத்ரா நடித்திருப்பார். வைரமுத்து வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான "ஸ்மையாயி" பாடலில் அஜித்துடன் சேர்ந்து செம டான்ஸ் ஆடியிருப்பார்.

Actress Pooja Batra stunning bath at waterfalls photos steals the internet
Photo Credit:

அருவியில் ஆனந்தக் குளியல்: 50 வயதை நெருங்கி விட்ட நிலையிலும் இன்னமும் செம ஹாட்டாக அருவியில் ஆனந்தக் குளியல் போடுகிறாரே பூஜா பத்ரா என ரசிகர்கள் ஏகப்பட்ட ஃபயர் எமோஜிக்களை விட்டு வருகின்றனர். கருப்பு நிற நீச்சல் உடையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி குளியல் போட்ட போட்டோக்களை எடுத்து வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் மேலும், தனது ஃபாலோயர்கள் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார்.

குவியும் லைக்ஸ்: இந்த வயதிலும் ஆசை பட நடிகைக்கு 1 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்களே என்றும் பூஜா பத்ராவின் கிளாமர் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிகின்றன. மலைகா அரோராவுக்கே செம டஃப் கொடுப்பார் போல தெரிகிறதே என்றும் சோஷியல் மீடியாவில் இவரது போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X