பிங்க் நிறத்தில்..அழகான பூஜா ஹெக்டே.. கலக்கல் பிக்ஸ்

சென்னை: பிங்க் நிற ஆடையில் பூஜா ஹெக்டேவின் கலக்கல் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

மாடலாக இருந்து பின்னாளில் நடிகையாக மாறியவர் தான் இந்த பூஜா ஹெக்டே. தமிழில் இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஜீவா நடித்து மிஷ்கின் இயக்கிய முகமூடி. இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது மட்டுமல்லாது இவருக்கும் அதே விமர்சனம் கிடைத்தது. இந்த படம் ஓரளவு பேசப்பட்டது.

Actress Pooja hedge hot pics

பின் இவர் தெலுங்கில் 'ஒக்க லைலாக்கோசம்' என்ற படத்தில் நாகா சைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார். இப்படம் இவருக்கு அங்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. இதன் பின் பாலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டே முகஞ்சதாரோ என்ற படத்தில் பாலிவுட் ஸ்டார் ஹரிதிக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தாலும், படம் சரியாக ஓடவில்லை. இதனால், மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார். இங்கு பல படங்களில் நடித்து விட்ட மார்கெட்டை பிடிக்க போராடினார். ஜீனியர் என்.டி.ஆர் மற்றும் மகேஷ் பாபு என்று உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தார்.

Actress Pooja hedge hot pics
Actress Pooja hedge hot pics

இவை அனைத்தும் இவருக்கு கை கொடுத்தது. மீண்டும் இந்தி படமான ஹவுஸ்புல் 4 படத்தில் நடித்தார். தற்போது வெளியாகி வசூல் சாதனை புரிந்து வரும் அல்லு அர்ஜுன் படத்தில் நடித்தார். இப்படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு வந்திருந்த பூஜா ஹெக்டே பிங்க் நிற உடையில் கவர்ச்சியாக வந்து இருந்தார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த பிங்க் நிற உடையில் சும்மா சூப்பரா இருக்கிறார்.

Actress Pooja hedge hot pics

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X