கறுப்பு பிகினியில் ஓவர் கவர்ச்சி.. கொழுக் மொழுக் நாயகியின் அடாவடி பிக்ஸ்

சென்னை : தமிழ் ரசிகர்களால் மனதுக்குள் கோயில் கட்டி கும்பிடும் நடிகை பூனம் பாஜ்வா இப்பொழுது வெளியிட்டுள்ள கடற்கரை பிகினி புகைப்படம் ரசிகர்களின் மனதை கந்தல் கந்தலாக்கியுள்ளது.

ஏற்கனவே இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கும் நிலையில், மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் மாறி மாறி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடற்கரையில் காற்று வாங்கியவாறு ஹாட்டான பிகினியில் பார்க்கும் ரசிகர்களை சூடேற்றும் வகையில் செம சூடான படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வாவை ரசிகர்கள் ஆஹா ஓஹோ என வர்ணித்து வருகின்றனர்

ஹரி இயக்கிய சேவல்

ஹரி இயக்கிய சேவல்

தென் இந்தியாவையே தனது கைக்குள் வைத்திருக்கும் நடிகை பூனம் பாஜ்வா பிரபலமான பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழில் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

கவர்ச்சி மட்டுமே

கவர்ச்சி மட்டுமே

பூனம் பாஜ்வா ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து வந்த நிலையில் சமீபகாலமாக கவர்ச்சி மட்டுமே காட்டக்கூடிய கிளாமர் நடிகையாக மாறியுள்ளார்.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

பார்த்தவுடனேயே வசீகரிக்கும் அழகைக் கொண்ட பூனம் பாஜ்வாவை ரசிகர்கள் மீண்டும் திரையில் ஹீரோயினாக காண காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் மலையாளத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வர தமிழில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தும் சில நேரங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தி வருகிறார்.

கவர்ச்சி பொங்கிய

கவர்ச்சி பொங்கிய

சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம தீனி போட்டு வரும் பூனம் பாஜ்வா இப்பொழுது மீண்டும் கவர்ச்சி பொங்கிய பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவரையும் சூடேற்றி உள்ளார்.

கட்டுக்கடங்காத கவர்ச்சி

கட்டுக்கடங்காத கவர்ச்சி

தனது கொழுக் மொழுக் மேனியில் டைட்டான கறுப்பு நிற பிகினியை அணிந்து கொண்டு கடற்கரையில் ஃப்ரீயாக காற்று வாங்கியவாறு ஒய்யாரமாக நின்றுகொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் பூனம் பாஜ்வாவின் இந்த கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படம் பார்க்கும் அனைவரையும் ஜொள்ளு விட வைத்துள்ள நிலையில் பலரும் இந்த போட்டோவை ஆஹா ஓஹோ என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X