சூடேத்தும் பூனம் பாஜ்வா…தெறிக்கும் இணையதளம் !

மும்பை : திரைப்படங்களில் கதாநாயகியாக வராத போதும் இவருக்காகவே படங்களை பார்க்க பல இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது சுந்தர் சியின் அரண்மனை3 திரைப்படத்தில் பூனம் பஜ்வா நடித்து வருகிறார்.

மலையாளத்திலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ள பூனம் பாஜ்வா ஹீரோயின் கதாபாத்திரங்கள் வராததால் இரண்டாம் நாயகியாகவும் நடிக்க தயாராக உள்ளார்.

தனது கொழுக்மொழுக் தேகத்தை காட்டிக்கொண்டு ரசிகர்களை சூடேத்தும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் நடிகை பூனம் பஜ்வா இப்பொழுது ஆளை மயக்கும் அழகில் தொடைத்தெரிய ஹாட்டாக போஸ் கொடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள செம கியூட்டான புகைப்படங்கள் இப்பொழுது ரசிகர்களுக்கு தரிசனம் தந்து வருகிறது.

இதயங்களை வென்றார்

இதயங்களை வென்றார்

தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பூனம் பாஜ்வா 2005 ஆம் ஆண்டு வெளியான "முதட்டி சினிமா" என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக கதாநாயகிக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து கன்னடத்திலும் அறிமுகமான இவர் தமிழுக்கு இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரின் இதயங்களையும் வென்றார்.

இரண்டாம் நாயகி

இரண்டாம் நாயகி

குறிப்பாக நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதற்கடுத்து தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கே வினையாக வந்து முடிந்துவிட்டது. கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே இரண்டாம் நாயகியாக நடித்த பூனம் பாஜ்வாவை அதற்கடுத்து வரும் படங்களிலும் தொடர்ந்து இரண்டாம் நாயகி கதாபாத்திரங்களில் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் மலையாளத்திற்கு சென்று அங்கு பல திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வந்தார்.

கண்கள் கூசும் கிளாமர்

கண்கள் கூசும் கிளாமர்

இந்நிலையில் சிறந்த நடிகையாக வலம் வந்த பூனம் பஜ்வா சமீபகாலமாக கவர்ச்சி கதாபாத்திரங்களும் காட்சிக் கொடுத்து வரும் நிலையில் இனி கவர்ச்சி மட்டும் தான் என முடிவெடுத்தாரோ என்னவோ தெரியவில்லை கண்கள் கூசும் வகையில் தொடர்ந்து அதீத கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு சைடில் வாய்ப்புகளையும் அள்ளி வருகிறார்.

சிவப்பு நிற குட்டி ட்ரெஸ்ஸில்

சிவப்பு நிற குட்டி ட்ரெஸ்ஸில்

அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை தாறுமாறாக வர்ணிக்க வைத்துள்ளது. செம ஹாட்டான சிவப்பு நிற குட்டி ட்ரெஸ்ஸில் ஹாட் போஸில் தனது கொழுக் மொழுக் தேகத்தை காட்டியவாறு பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள இந்த சூட்டைக் கிளப்பும் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை சூடாக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X