அழகை நச்சுன்னு காட்டி நிற்கும் பூனம் பஜ்வா.. வர்ணித்து ரசிக்கும் இளசுகள்!

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அழகு பதுமையாக வலம் வந்த நடிகை பூனம் பஜ்வா, சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக சோஷியல் மீடியாவில் அதிரிபுதிரியான கவர்ச்சிகாட்டி வருகிறார்.

அழகும் திறமையும் இருந்தும், சரியான கதைகளை தேர்வு செய்யாததால், பாழாய் போன நடிகைகள் பலர். அதில் முண்டியடித்துக்கொண்டு முதலிடத்தில் இருப்பவர் நடிகை பூனம் பஜ்வா. தற்போது படவாய்ப்பு இல்லாததால், எப்படியாவது படவாய்ப்பை பெற இணையத்தில் கவர்ச்சி தாண்டவமாடி வருகிறார்.

actress poonam bajwa photo Instagram

நடிகை பூனம் பஜ்வா: 2005ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான மொடட்டி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த இவர், இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தார். முதல்படமே மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்று இவருக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது.

actress poonam bajwa photo Instagram

படவாய்ப்பு குறைந்தது: இதையடுத்து, நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பீக்கில் இருந்தார். ரோமியோ ஜூலியட் படத்தில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட பூனம் பஜ்வாவிற்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்தன. தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் கணிசமான படங்களில் நடித்து வந்த பூனம் பஜ்வா பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். அரண்மனை மற்றும் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

actress poonam bajwa photo Instagram

கவர்ச்சி போட்டோ: பட வாய்ப்பு இல்லாததால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார். சப்பியாக இருந்த பூனம் பஜ்வா உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் இன்ட்ஸ்டாகிராமில் முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், அவரின் அழகில் மயங்கி லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.

actress poonam bajwa photo Instagram

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X