வெறும் ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.. அம்மாடியோவ்… என வாய்பிளந்த ரசிகர்கள் !

சென்னை : தமிழ் ரசிகர்களுக்கு பல ஆண்டுகளாக கனவு கன்னியாக இருந்து வரும் பூனம் பாஜ்வா தமிழில் கடைசியாக குப்பத்து ராஜா திரைப்படத்தில் நடித்து கவர்ச்சியில் அனைவரையும் கலங்கடித்து இருந்தார்.

கச்சேரி ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பூனம் பாஜ்வா தன்னுடைய கொழுக்மொழுக் அழகுடன் வந்து அனைவரையும் கிறங்கடித்தார்.

வெற்றி நாயகியாக வலம் வந்த பூனம் பாஜ்வா தற்போது பல்வேறு திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி வரும் நிலையில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் சேலை அணியாமல் வெறும் மேல் ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தமிழில் குஷ்பூ

தமிழில் குஷ்பூ

தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் பெரும்பாலும் ச்சப்பி ஹீரோயின்களை தூக்கி வைத்துக் கொண்டாடி வருவது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த வகையில் தமிழில் குஷ்பூ உள்ளிட்ட பல ச்சப்பி பல ஹீரோயின்கள் இன்றளவும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றனர்.

நடிகை பூனம் பாஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா

அந்த வகையில் தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒருவர் நடிகை பூனம் பாஜ்வா, பார்க்க கொழுக்மொழுக் அழகுடன் மிகவும் லட்சணமாக இருக்கும் இவர் நடிப்பு மற்றும் நடனம் என அனைத்திலும் பின்னி பெடல் எடுப்பார்.

தமிழிலும் ரசிகர் கூட்டம்

தமிழிலும் ரசிகர் கூட்டம்

தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த பூனம் பாஜ்வா தமிழில் முதன்முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். எனினும் இந்த படத்தில் பெரிதாக கவனிக்கப்படாத பூனம் பாஜ்வா அடுத்தடுத்து நடித்த படங்களின் மூலம் தமிழிலும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

கச்சேரி ஆரம்பம்

கச்சேரி ஆரம்பம்

சேவல் படத்தை தொடர்ந்து ஜீவாவுடன் முதல் முறையாக இணைந்த தெனாவட்டு திரைப்படம் சராசரியான வெற்றிபெற்று பாக்ஸ் ஆபீசை நிரப்பிய நிலையில், மீண்டும் ஜீவாவுடன் இணைந்து புதுமுக இயக்குனர் திரை வண்ணன் இயக்கத்தில் கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் நடித்திருந்தார். கலகலப்பான கமர்சியல் திரைப்படமாக உருவான கச்சேரி ஆரம்பம் திரைப்படம் மட்டுமல்லாமல் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்து பூனம் பாஜ்வாவுக்கு தமிழில் மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி பல ரசிகர்களை உருவாக்கியது.

மீண்டும் ரீஎன்ட்ரி

மீண்டும் ரீஎன்ட்ரி

தமிழ் சினிமாவில் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட பூனம் பஜ்வா இன்று வரை பல இளைஞர்களின் நாடி துடிப்பாக இருந்துவரும் நிலையில், சில ஆண்டுகளாக மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவந்த இவர் தற்பொழுது தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

ஆம்பள திரைப்படத்தின் மூலம்

ஆம்பள திரைப்படத்தின் மூலம்

துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து விட்டு பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஆம்பள திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த பூனம் பாஜ்வா தற்பொழுது அரண்மனை2, முத்துன கத்திரிக்கா மற்றும் சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பு பயணத்தை மீண்டும் தொடங்க வருகிறார்.

புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு

புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு

இவ்வாறு ரசிகர்கள் பலரும் பூனம் பாஜ்வா மீண்டும் தமிழில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராம் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வருகிறார்

கொழுகொழுப்பான தேகத்தை

கொழுகொழுப்பான தேகத்தை

அந்த வகையில் தற்பொழுது முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம் அனைவரையும் சூடேற்றி விட்டுள்ளது. நீல நிற உடையில் வெறும் ஜாக்கெட்டுடன் சேலை அணியாமல் தனது கொழுகொழுப்பான தேகத்தை மொத்தமாக காட்டியவாறு இருக்கும் இந்த பலே கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டு மழையில் பொழிந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X