தொடையை காட்டி .. இளசுகளை சொக்க வைத்த பூனம் பஜ்வா !

மும்பை : தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் கவர்ச்சி குயினாக இருந்து வரும் பூனம் பஜ்வா தற்போது தொடையை காட்டியவாறு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லவ் டார்ச்சர் செய்து வருகின்றனர்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் பூனம் பஜ்வா தனது கொழுக் மொழுக் தேகத்தை இன்றளவும் ரசிகர்களுக்காக மெயின்டெயின் செய்து வருகிறார்.

தன்னுடைய ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்ட பூனம் பஜ்வா, விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இளசுகளின் இதயங்களை பதம் பார்த்து வருகிறது.

வேறுபட்ட கதைக்களம்

வேறுபட்ட கதைக்களம்

தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன்களுடன் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு முத்திரையை பதித்து வரும் இயக்குனர் ஹரி சற்று வேறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு இயக்கிய திரைப்படம் சேவல், அவ்வாறு வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பூனம் பாஜ்வா இன்று வரை கவர்ச்சி குயினாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

கொழுகொழுப்பான தேகத்தால்

கொழுகொழுப்பான தேகத்தால்

தெலுங்கில் "மூடாட்டி சினிமா" என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பூனம் பாஜ்வா, தமிழில் வெளியான தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார். தனது கொழுகொழுப்பான தேகத்தால் ரசிகர்களை கொதிப்படைய செய்யும் இவர் ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு இன்றளவும் ரசிகர்களுக்காக தனது கொழுக்மொழுக் தேகத்தை அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார்.

மலையாள திரைப்படங்களில்

மலையாள திரைப்படங்களில்

கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில் தமிழ் திரைப்படங்களில் இருந்து சிறிது காலம் விலகி, மலையாள திரைப்படங்களில் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு

நீண்ட இடைவெளிக்குப்பிறகு

நீண்ட இடைவெளிக்குப்பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள திரைப்படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்த பூனம் பாஜ்வா முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா என தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை பதம் பார்த்து வருகிறார்.

கவர்ச்சி கணைகளை

கவர்ச்சி கணைகளை

திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி இளசுகளை அலைய வைத்த இவர், லாக் டவுனில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களின் மூலமும் தொடர்ந்து கவர்ச்சி கணைகளைத் தொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தொடையை காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் மனதைப் பிழிந்து ஜொள்ளுவிட வைத்துள்ளது.

முக்கால்வாசி திறந்த விட்டபடி

முக்கால்வாசி திறந்த விட்டபடி

குளித்து முடித்த கையோடு, சொட்டச்சொட்ட நனையும் கவர்ச்சியை காட்டியவாறு மிகக் கவர்ச்சியான உடையில் தனது சுண்டி இழுக்கும் முன்னழகை காட்டிக் கொண்டு, பளபளப்பான தனது கால் அழகை முக்கால்வாசி திறந்த விட்டபடி அசர வைக்கும் வகையில் பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள இந்த அழகு கொஞ்சும் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் ஜொள்ளு விட வைத்ததுடன், பல ரசிகர்கள் இவரின் அழகில் மயங்கி நீங்கள்தான் என்னுடைய வாழ்நாள் கிரஷ் என லவ் டார்ச்சர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X