Poonam Bajwa: கையை கழுத்துல வச்சி.. குட்டி டவுசரில் கவர்ச்சி விருந்துவைத்த பூனம் பஜ்வா!

சென்னை: நடிகை பூனம் பஜ்வா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கும் இவர், தற்போது மிகவும் கவர்ச்சியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

பால்கோவா போல வெளுப்பாக இருக்கும் நடிகை பூனம் பஜ்வாவிற்கு தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், இணையமே கதி என்று இருக்கிறார். தற்போது இவர், குட்டி டவுசர் அணிந்து, மாடலிங் போஸ் கொடுத்துள்ளர். தனது முன்னழகை காட்டி, அந்த உடைக்கு ஏற்றபடி எந்தவிதமான ஆபரணமும் இல்லாமல், லைட் மேக்கப்பில் இருக்கிறார். அவரது கவர்ச்சியான தோற்றமும், அவரின் வசீகரமான உடல் மொழியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும், ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Poonam Bajwa instagram
Photo Credit:

நடிகை பூனம் பஜ்வா: பூனத்தின் ரசிகர்கள் "ஸ்டைல் ஐகான்", "என்றும் இளமை", "எப்போதும் போல அழகாக" என பாராட்டுகளை குவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புதிய போஸ்களையும், ஃபேஷன் ஷூட் படங்களையும் வெளியிட்டு வருவதால், இவர் பின் தொடரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பூனம் பஜ்வா வெளியிட்டு இருக்கும் புதிய போட்டோ மீண்டும் ஒரு முறை பூனம் பஜ்வா தனது ஸ்டைல் மற்றும் க்ளாமரால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X