மினி டிராயரில்.. ஷர்ட்டை முடிச்சுப்போட்டு.. குட்டி தொப்பையில் தொப்புளை காட்டிய பூனம் பாஜ்வா!

சென்னை: பிரபல நடிகையான பூனம் பாஜ்வா மினி டிராயரில் குட்டி தொப்பையை காட்டியிருக்கும் ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார்.

தென்னிந்திய மொழிகள்

தென்னிந்திய மொழிகள்

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவரான பூனம் பாஜ்வா பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் படங்களை தொடர்ந்து மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வா

ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக உள்ள பூனம் பாஜ்வா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கிளாமர் நடிகைகளுக்கு டஃப்..

கிளாமர் நடிகைகளுக்கு டஃப்..

சமீப காலமாய் தனது வொர்க் அவுட் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு கிறங்க வைக்கிறார். கிளாமர் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தொப்புளையும் முன்னழகையும் காட்டி மிரள விடுகிறார்.

காதலருடன் நீச்சல் குளத்தில்

காதலருடன் நீச்சல் குளத்தில்

அண்மையில் இவர்தான் என் சோல்மெட் என்றுக் கூறி தனது காதலருடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்தார். தனது காதலருடன் நீச்சல் குளத்தில் ஒன்றாக ஆட்டம்., வொர்க் அவுட், ஷாப்பிங் அவுட்டிங் என பல போட்டோக்களை ஷேர் செய்து இளசுகளின் மனதை உடைத்தார்.

மினி டிராயர்

மினி டிராயர்

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு கிளாமர் போட்டோவை ஷேர் செய்து ஒட்டு மொத்தமாய் பலரையும் சாய்த்துள்ளார். பிங்க் நிற மினி டிராயர், வெள்ளை நிற ஷார்ட் ஷர்ட் அணிந்துள்ளார் பூனம் பாஜ்வா.

தொப்புளை காட்டி

தொப்புளை காட்டி

ஃபிரி ஹேரில், தனது குட்டி தொப்பை மற்றும் தொப்புளையும் காட்டி கன்னாபின்னாவென சூடேற்றியிருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, இந்த டிரெஸில் செம க்யூட்டாக உள்ளார் பூனம் பாஜ்வா.

வித்தியாசமே இல்லை

வித்தியாசமே இல்லை

ஆனால் இந்த போட்டோ சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்ததாக கூறியுள்ளார் பூனம் பாஜ்வா. இருந்த போதும் தற்போது உள்ள போட்டோவுக்கும் இந்த போட்டோவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அசத்தலாக உள்ளார் பூனம் பாஜ்வா.

செம க்யூட்..

செம க்யூட்..

பூனம் பாஜ்வாவின் இந்த க்யூட் போட்டோ தீயாய் பரவி வருகிறது. அதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. போட்டோவை பார்த்த நெட்டிசன்களும் செம க்யூட், பியூட்டிஃபுல் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X