'அதை' காட்டியப்படி ஒய்யாரமாக படுத்திருக்கும் பூனம் பாஜ்வா.. லிட்டர் கணக்கில் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
சென்னை: முன்னழகு தெரியும்படி படுக்கையில் செம ஹாட்டாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.
நடிகை பூனம் பாஜ்வா, தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர் ஆவார். நடிகை பூனம் பாஜ்வா மும்பையை சேர்ந்தவர்.
தென்னிந்திய மொழி படங்களில் அதிகம் நடித்து வரும் பூனம் பாஜ்வா தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.

பல படங்கள்
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, கன்னடம், தமிழ், மலையாளம் என வலம் வருகிறார். தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார்.

முத்தின கத்திரிக்காய்
ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், சுந்தர் சியுடன் அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், ஆகிய படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்த பூனம் பாஜ்வா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ளார் பூனம் பாஜ்வா.

பெட்டிலேயே..
தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் சமூக வலைதளங்களில் கூடுதல் நேரத்தை செலவழித்து வருகிறார். வீட்டில் உடற்பயிற்சி செய்வது, மேக்கப் போடுவது, மாடர்ன் டிரெஸில் சூடேற்றுவது என கிறங்க வைத்து வருகிறார். பெரும்பாலான நேரத்தை பெட்டிலேயே கழித்து வருகிறார் பூனம் பாண்டே.

பெல்லிக்கூட அழகு
அவர் ஷேர் செய்யும் போட்டோக்களில் பெரும்பாலும் படுக்கையில் இருந்தப்படியே எடுக்கப்பட்டதாக உள்ளது. அண்மையில் ஸ்போர்ட்ஸ் பிராவுடன் அவர் ஷேர் செய்த போட்டோ பெரும் வைரலானது. அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு பெல்லிக்கூட அழகுதான் என்று ஜொள்ளுவிட்டனர்.

படுக்கையில் ஒய்யாரமாக
இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா இன்றும் சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் நைட் டிரெஸில் படுக்கையில் ஒய்யாரமாக படுத்துள்ளார். ஃபிரி ஹேரில் செம க்யூட்டாக உள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. குப்புறப்படுத்தப்படி பல விதங்கள் போஸ் கொடுத்துள்ளார் பூனம் பாஜ்வா.

ஜொள்ளு..
சில போட்டோக்களில் அவரது டிரெஸின்பட்டனை கழட்டி முன்னழகை காட்டி சூடேற்றியிருக்கிறார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், க்யூட் ஹாட், ஹாட் எக்ஸ்பிரஷன்ஸ், பியூட்டிஃபுல் என ஜொள்ளுவிட்டுள்ளனர். பூனம் பாஜ்வாவின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











