ஸ்போர்ட்ஸ் பிராவில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா.. வாட் எ ஷேப் என ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை பூனம் பாஜ்வா ஸ்போர்ட்ஸ் பிராவில் கொடுத்த ஹாட் போஸ் போட்டோ தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
நடிகை பூனம் பாஜ்வா மும்பையை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கு சினிமாவின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார்.

முத்தினக் கத்தரிக்காய்
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களை தொடர்ந்து மலையாள சினிமாவிலும் அறிமுகமானார். மேலும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வொர்க் அவுட் போட்டோ
கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்தார் பூனம் பாஜ்வா. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை பூனம் பாஜ்வா, அவ்வப்போது தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக தான் வொர்க் அவுட் செய்யும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஸ்போர்ட்ஸ் பிரா
அந்த வகையில் காலையில் சட்டை பட்டனை கழட்டி உள்ளாடையை காண்பித்தார். அந்த போட்டோவை பார்த்து அப்படி ஜொள்ளுவிட்டனர் நெட்டிசன்கள். இந்நிலையில் குட்டி ஸ்போர்ட்ஸ் பிராவில் முன்னழகு வயிறு தொப்புள் என காட்டி கிறங்கடித்துள்ளார்.

நெட்டிசன்ஸ் ஜொள்ளு
மேலும் தொப்புள் தெரிய தனது பெல்லியையும் காட்டியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. எந்த மேக்கப்பும் இல்லாமல் செம ஹாட்டாக இருக்கிறார் பூனம் பாஜ்வா. பூனம் பாஜ்வாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், பெல்லி ஃபேட்டில்தான் நீங்கள் ரொம்ப க்யூட்டாக இருக்கிறீர்கள் என ஜொள்ளுவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











