Poonam Bajwa: குனிந்து முத்தத்தை தட்டிவிட்ட பூனம் பஜ்வா..எக்குதப்பான போஸ்.. ஆனால், ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை: ஜீராவில் ஊற வைத்த குலாப் ஜாமுன் போல, சும்மா அட்டகாசமாக இருக்கும் நடிகை தான் பூனம் பஜ்வா, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர். சோஷியல் மீடியாவில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்து இருக்கிறார். கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொடுத்து இருக்கும் போஸ், ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

மும்பையில் பிறந்து வந்த பூனம் பஜ்வாவின் தந்தை,அமர்ஜித் சிங் பஜ்வா, தாயார் ஜெயலட்சுமி பஜ்வா. பூனமின் தந்தை அமர்ஜித் சிங் கடற்படை அதிகாரியாக பதவி வகித்தவர் ஆவார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் முடித்த இவர், கல்லூரி படிப்பை சிம்போசிஸ் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றார். மாடலிங்கில் ஆர்வம் கொண்ட பூம் பஜ்வா, அதற்காக பல முயற்சிகைய எடுத்ததை அடுத்து அவருக்கு சில விளம்பர படத்தில் மாடலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

poonam bajwa photos
Photo Credit:

நடிகை பூனம் பஜ்வா: அந்த விளம்பரத்தில் நடித்த பிறகு தான் பூனமிற்கு தமிழில், சேவல் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே அப்பாவியான பெண்ணாகவும், காதலியாகவும், கல்லூரி மாணவி என பல ரோலில் நடித்து அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அழகு, திறமையும் இருந்த போது, சரியான கதைகளை தேர்வு செய்யாததால், இவருக்கு படவாய்ப்பு வரவில்லை. இவர், சுந்தர் சியின் முத்துனகத்திரிக்காய் படத்தில் அவருக்கு ஜோடியாக சற்று கவர்ச்சியாக நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து, பூனத்திற்கு வந்த அனைத்த கதாபாத்திரமும் கவர்ச்சியாகவே வந்ததால், தொடர்ந்து அதுபோன்று ரோலில் நடித்து கவர்ச்சி நடிகையாகவே மாறிவிட்டார்.

எக்குதப்பான போஸ்: பூனம் பஜ்வாயால் சினிமாவில் பெரிய இடத்தை தொடமுடியவில்லை என்றாலும், ரசிகர்கள் மனத்தில் இடம் பிடித்த பூனம், இணையத்தில் அவ்வப்போது போட்டோக்களை வெளிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் பூனம், ஒரு ஸ்டைலிஷ் வெள்ளை ஃபேஷன் அவுட்ஃபிட் அணிந்து, மினிமல் மேக்கப் மற்றும் இயல்பான ஹேர் ஸ்டைலுடன் காட்சியாக போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். குனிந்து ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். புன்னகையும், கிளாசி தோற்றத்தில் இருக்கும், பூனம் பஜ்வாவின் போட்டோ பதிவிட்ட சில நிமிடங்களிலேயே லைக்குகள், ஹார்ட் எமோஜிகள், ரசிகர் பாராட்டுகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X