பப்பி ஷேமாக பிரபல நடிகை.. பலூன்களை வைத்து அரைகுறையாக மறைத்து அட்டகாசம்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: பிரபல நடிகையான பூனம் பாண்டே பப்பி ஷேமாக வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டுள்ளனர்.
Recommended Video
அறிமுகம் தேவைப்படாத நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. பெரிதாக படங்களில் நடிக்காவிட்டாலும் நாடு முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளார்.
ஒரு சில பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் பூனம் பாண்டே. அவற்றில் பெரும் கவர்ச்சி ரோல்தான்.

கவர்ச்சி வீடியோக்கள்
எதிர்பார்த்த அளவுக்கு பூனம் பாண்டேவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் மாடலிங்கில் பிஸியாக உள்ள பூனம் பாண்டே, தன்னுடைய கவர்ச்சி வீடியோக்களை ஷேர் செய்து பணம் சம்பாதித்து வருகிறார்.

தனி வெப்சைட்
தனது கிளாமர் வீடியோக்களை ஷேர் செய்வதற்கு என்றே மொபைல் ஆப்பை டெவலப் செய்தார். ஆனால் அந்த ஆப் உடனடியாக கூகுள் பிளே ஸ்டோலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால், நானே ராஜா நானே மந்திரி என தனி வெப் சைட்டை தொடங்கினார் பூனம்.

ஆள் பிடிக்கிறார்
அந்த வெப் சைட்டில் ஷேர் செய்யும் வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களை புரோமோ சென்டராக பயன்படுத்தி வருகிறார். தனது சைட்டில் காட்டும் தாராளத்தில் ஒரு பகுதியை சமூக வலைதளங்களில் காண்பித்து ரசிகர்களை தனது வெப் சைட் பக்கம் இழுத்து வருகிறார்.

அனைத்து வகையிலும்..
ஆடைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்தப்படியே நடனமாடுவது, இறுதியில் நிர்வாணமாய் நிற்பது, நிர்வாண குளியல் போடுவது, ஆண் நண்பருடன் நெருக்கமாய் இருப்பது, சுய இன்பம் காண்பது போன்ற வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

மொத்தத்தையும் காட்டி..
அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், லிட்டர் லிட்டராய் ஜொள்ளுவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஒட்டுத் துணியில்லாமல் முன்னழகு பின்னழகு என மொத்தத்தையும் காட்டி ஆட்டம் போட்டுள்ளார் பூனம் பாண்டே.

அரைகுறையாக மறைத்து
மேலும் கலர் கலர் பலூன்களை வைத்து தனது நிர்வாண உடம்பை அரைகுறையாக மறைத்துள்ளார். அதையும் மீறி எல்லாமே தெரியும்படி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications