நிர்வாண கோலத்தில் பூனம்.. புது வீடியோவுக்கு பேரு 'செக்ஸி பாம்' பாத்தீங்களா.. எரியும் இன்ஸ்டாகிராம்!
மும்பை: நடிகை பூனம் பாண்டே ஷேர் செய்துள்ள ஹாட் நிர்வாண வீடியோ இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்டு வருகிறது.
நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போன கிளாமர் நடிகை. பூனம் பாண்டேவுக்கு விளம்பரமே தேவையில்லை.
அந்தளவுக்கு நாடு முழுக்க பிரபலமானவர் பூனம் பாண்டே. கவர்ச்சி வீடியோக்கள் மூலம் கல்லாக்கட்டி வருகிறார் பூனம் பாண்டே.

போலீஸில் புகார்
கடந்த செப்டம்பர் மாதம் தனது காதலரான சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே, ஒரு வாரம் கழித்து கோவாவுக்கு ஹனிமூன் சென்றார். ஹனிமூன் சென்ற இடத்தில் கணவன் மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட தன்னை அடித்து துன்புறுத்தியதாக போலீஸில் புகார் கொடுத்தார் பூனம் .

விவாகரத்து
இதனை தொடர்ந்து கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டார் சாம் பாம்பே. தன்னை மிருகத்தை போன்று அடிக்கும் அவருடன் இனி வாழ முடியாது என்று கூறிய பூனம் பாண்டே, கணவரை விவாகரத்து செய்யப்போவதாக கூறினார்.

மீண்டும் ஃபார்மில்..
ஆனால் திடிரென மனம் மாறிய பூனம் பாண்டே, கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்ததாகவும் சேர்ந்து வாழப்போவதாகவும் கூறினார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார் நடிகை பூனம் பாண்டே.

மொத்தத்தையும் காட்டி
ட்ரான்ஸ்ப்ரன்ட் பிளாஸ்டிக் கவரில் தைக்கப்பட்ட உடையில் உள்ளே எதுவும் அணியாமல் மொத்தத்தையும் காட்டியிருக்கிறார் பூனம் பாண்டே. வழக்கமாக தன்னுடைய ஹாட் வீடியோக்களுக்கு பெட் டைம் ஸ்டோரிஸ், செக்ஸி ஸ்டோரிஸ் என கேப்ஷன் கொடுப்பார் பூனம் பாண்டே.
Recommended Video

செக்ஸி பாம்தான்
ஆனால் இந்த புதிய வீடியோவுக்கு செக்ஸி பாம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன பிரச்சனை என்றாலும் உங்கள் வேலையில் கருத்தாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். மேலும் பலர் உண்மையிலேயே நீங்கள் செக்ஸி பாம்தான் என்றும் புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











