படுக்கையில் டாப்லெஸில் பிரபல நடிகை.. உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா.. கதறும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை படுக்கையில் டாப்லெஸில் மிரட்டும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயைவிட வேகமாக பரவி வருகிறது.
கடந்த சில நாட்களாக செய்திகளில் அதிகம் அடிபட்டு வருபவர் நடிகை பூனம் பாண்டே. அண்மையில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
ஹனிமூன் போன இடத்தில், இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட திருமணமான 12வது நாளே போலீஸில் புகார் அளித்தார் பூனம்.

பாதிக்கு பாதி கிடைக்கும்
இதனால் கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட இந்திய அளவில் ட்ரெண்ட்டானார் பூனம் பாண்டே. சொத்துக்கு ஆசைப்பட்டுதான் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டார், விவாகரத்து செய்தால் பாதிக்கு பாதி சொத்து கிடைக்கும் என ஆசைப்பட்டு புகார் அளித்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்தன.

சண்டை வருவது சகஜம்தான்
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர். தொடர்ந்து இருவரும் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள் கணவன் மனைவி என்றால் சண்டை வருவது சகஜம்தான்.

மேலாடையை கழட்டி
அதற்காக போலீஸ் வரை போகாதீர்கள் என அட்வைஸ் செய்து வந்தனர். தொடர்ந்து பிகினி பாட் என்ற வீடியோவை வெளியிட்டார் பூனம் பாண்டே. பூப்போட்ட பிகினியில் செம ஆட்டம் போட்ட பின்னர் மேலாடையை கழட்டிவிட்டு டாப்லெஸாக சூடேற்றினார்.

டாப்லெஸில் கையை வைத்து
அந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களை குவித்தது. இந்நிலையில் படுக்கையில் தலைவிரிகோலமாய் இருக்கும் பூனம் பாண்டே மஞ்சள் நிற பாவாடையை மட்டும் அணிந்துள்ளார். மேலும் டாப்பில் எதையும் அணியாமல் டாப் லெஸில் முன்னழகை கையை மட்டும் வைத்து மறைத்துள்ளார் பூனம் பாண்டே.

ஏன் அதை அணிவதில்லை
பூனம் பாண்டேவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் ஏன் எப்போதும் அதை அணிவதில்லை என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர் உங்களின் கவர்ச்சிக்கும் அலப்பறைகளுக்கும் அளவே இல்லையா என்றும் கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் இந்த போட்டோவை எடுத்தது யார் என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











