என் ஃபிட்னஸுக்கு காரணம்? தினமும் 'அதை' பண்றதுதான்.. பூனம் பாண்டேவின் சீக்ரெட்டால் ஷாக்கான ஃபேன்ஸ்!

சென்னை: தன்னுடைய ஃபிட்னஸ்க்கான சீக்ரெட்டை சொல்லி ரசிகர்களை ஷாக்கியிருக்கிறார் நடிகை பூனம் பாண்டே.

Recommended Video

Wow! First kiss | Sameera Reddy funny Q&A Video | Bloopers

நடிகை பூனம் பாண்டேவுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர்.

இந்தி, தெலுங்கு, கன்னடம் என ஒரு சில படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார் பூணம் பாண்டே. ஆனால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

பெரும் வைரல்

பெரும் வைரல்

தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு என தனி வெப்சைட் நடத்தி வரும் பூனம் பாண்டே, அதில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்ட நிர்வாண குளியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

காதலருடன் ரொமான்ஸ்

காதலருடன் ரொமான்ஸ்

தொடர்ந்து முன்னழகையும் பின்னழகையும் காட்டி கிறங்கடித்து வருகிறார். அவரது வீடியோக்களை பார்ப்பதற்காகவே சமூக வலைதளங்களில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் அவரை பின்தொடந்து வருகிறது. காதலருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

உதட்டை கடித்தப்படி

உதட்டை கடித்தப்படி

இந்நிலையில் தன்னுடைய ஃபிட்னஸ்க்கான காரணத்தை கூறியிருக்கிறார் நடிகை பூனம் பாண்டே. உதட்டை கடித்தப்படி சட்டையின் பட்டனை கழட்டிவிட்டு செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள பூனம் பாண்டே, ஒரு முத்தம் 6 கலோரிஸ்களை எரிக்கிறதாம். அதுதான் நான் ஃபிட்னஸாக இருக்க காரணம் என கூறியுள்ளார்.

உதவி செய்யுங்கள்

உதவி செய்யுங்கள்

அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் நாங்களும் ஃபிட்னஸுடன் இருக்க வேண்டும்.. எங்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், அவரது ஃபிட்னஸையும் அழகையும் வர்ணித்து கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X