பிகினியில் தெறிக்கவிடும் பூனம் பாண்டே.. செம்ம்ம்ம ஹாட் என ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல கவர்ச்சி நடிகை பூப்போட்ட பிகினியில் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சூடாகி போயுள்ளனர்.

பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே ஏராளமான சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஆகாத விஷயங்களுக்கு நிர்வாண கோலத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது இவருக்கு கை வந்த கலை.

பட வாய்ப்புகள் இல்லாததால் சொந்தமாக ஆபாச வெப் சைட் தொடங்கி அதில் தன்னுடைய வீடியோக்களை போட்டு வருமானம் பார்த்து வருகிறார் பூனம் பாண்டே.

12வது நாளே

12வது நாளே

இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே, தனது காதலரான சாம் பாம்பேவை திருமணம் செய்தார். திருமணம் ஆன 12வது நாளே ஹனிமூன் போன இடத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் பெரும் தகராறு ஏற்பட்டது.

கணவர் கைது

கணவர் கைது

அப்போது தன்னை மிருகத்தை அடிப்பதை போல் அடித்து துன்புறுத்தியதாக சாம் பாம்பே மீது போலீஸில் புகார் அளித்தார் பூனம் பாண்டே. இதனால் சாம் பாம்பே கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கணவரை கைது செய்யப்போவதாக கூறினார் பூனம் பாண்டே.

சமூக வலைதள பக்கம்

சமூக வலைதள பக்கம்

ஆனால் திடீரென கணவரை மன்னித்த பூனம் பாண்டே மீண்டும் அவருடன் சேர்ந்தார். இருவரும் மீண்டும் சேர்ந்து ரொமான்ஸ் செய்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தனர்.

பூப்பேட்ட பிகினி

பூப்பேட்ட பிகினி

இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே தற்போது ஒரு புதிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நீல நிற பூப்போட்ட பிகினியில் கடலில் நின்று போஸ் கொடுத்துள்ளார் பூனம் பாண்டே.

பிகினி பாட்

பிகினி பாட்

பிகினியுடன் கடலில் ஆட்டம் போடும் பூனம் பாண்டே ஒரு கட்டத்தில் அதனை அவிழ்த்து விட்டு டாப்லெஸாகவும் போஸ் கொடுக்கிறார். இந்த வீடியோவுக்கு பிகினி பாட் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

குவியும் வியூஸ்

குவியும் வியூஸ்

மேலும் இந்த குட்டி வீடியோவை ஒரு முன்னோட்டமாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள பூனம் பாண்டே, இதன் முழு வீடியோவும் தனது வெப்சைட்டில் இருக்கும் என தெரிவித்துள்ளார். பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரசித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X