சாவகாசமாக காலை நீட்டி..இளம் வெயிலில் தேகம் மின்ன.. ஓவர் கிளாமர் காட்டிய பிரபல நடிகை!

ஹைதராபாத் : மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கு திரைப்படத் துறையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.

பல இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டுவதிலும் கைதேர்ந்தவர்.

திரைப்படங்களில் தனது அதீத கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கிறங்க வைத்து வரும் இவர் இப்பொழுது சன்செட் பாதி கவர்ச்சி பாதி என படு சூடான பிகினி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை உசுப்பேத்தி உள்ளார்.

தெலுங்கு சினிமாவில்

தெலுங்கு சினிமாவில்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒருசேர வெளியான விரட்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரக்யா ஜெய்ஸ்வால் இப்பொழுது தெலுங்கு சினிமாவில் அனைவராலும் ரசிக்கப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் நடிப்பதை மட்டுமே

தெலுங்கில் நடிப்பதை மட்டுமே

2014ஆம் ஆண்டு வெளியான "டிட்டூ எம்பிஏ" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஹிந்தி பட உலகிலும் காலடி பதித்த பிரக்யா அதன்பின் தெலுங்கில் நடிப்பதை மட்டுமே கவனமாக கொண்டு இப்பொழுது பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

மீண்டும் தமிழில்

மீண்டும் தமிழில்

காஞ்சி, ஓம் நமோ வெங்கடேசாய, ஆச்சாரி அமெரிக்கா யாத்ரா என தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் இவரை மீண்டும் தமிழில் எப்பொழுது நடிக்க உள்ளார் என தமிழ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிகினி புகைப்படங்களை

பிகினி புகைப்படங்களை

பளபளக்கும் மேனி கண்ணைப் பறிக்கும் கவர்ச்சி என ரசிகர்களை திண்டாட வைத்து வரும் இவர் திரைப்படங்களில் அதீத கவர்ச்சி காட்டியதோடு சமூக வலைதளங்களிலும் பல்வேறு பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அட்டகாசப்படுத்தி வருகிறார்.

சாவகாசமாக பிகினியில்

சாவகாசமாக பிகினியில்

தற்போது அவர், கடற்கரையில் சாவகாசமாக காலை நீட்டிக்கொண்டு, பிகினியில் இளம் சூரிய ஒளியில் அந்த வெள்ளைத் தேகத்தில் மின்ன அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். கடலை சூடேற்றும் இந்த புகைப்படம் இளசுகளை உசுப்பேத்தி வருவதோடு கன்னாபின்னாவென வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X