சட்டை பட்டனை கழட்டி ஹாட் போஸ்.. இளசுகளின் இதயங்களை துண்டாக்கிய பிரபல நடிகை !
மும்பை : தெலுங்கில் மிகப் பிரபலமாக உள்ள நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் இப்பொழுது தெலுங்கில் மூத்த நடிகருடன் இணைந்து திரைப் படமொன்றில் நடித்து வருகிறார்.
பார்த்தவுடனேயே பற்றிக்கொள்ளும் கொள்ளை அழகுடன் இருக்கும் பிரக்யா ஜெய்ஸ்வால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு சேர உருவான விரட்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் சிலருக்கும் பரிச்சயமானவர்.
சமூக வலைதளங்களில் கவர்ச்சியை அள்ளித் தெளித்து கலக்கி வரும் பிரக்யா ஜெய்ஸ்வால் இப்பொழுது முன்னழகை அப்பட்டமாக காட்டியவாறு அரைகுறை ஆடையில் வெளியிட்டுள்ள சூடேற்றும் சூடான புகைப்படம் இளசுகளின் இதயங்களைத் துண்டாக்கியுள்ளது.

இருமொழிகளில்
தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான அதேசமயம் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு மட்டுமே பரிச்சயமான நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியான விரட்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஜாக்பாட் அடித்தது
அதைத்தொடர்ந்து ஹிந்தியிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இப்போது தெலுங்கில் முழுமூச்சுடன் நடித்து வர ஜாக்பாட் அடித்தது போல இப்போது மிகப்பெரிய திரைப்படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

டோலிவுட்டில் ஹாட் டாப்
தெலுங்கில் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் புதிய திரைப்படம் ஒன்றில் ஜோடி போட தயாராக இருக்கும் பிரக்யா ஜெய்ஸ்வால் இப்பொழுது டோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறார்.

முன்னழகு தெரிய
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் இவர் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நிலையில் இவர் அடிக்கடி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வர இப்பொழுது அரைகுறை ஆடையில் சட்டையில் முன்பக்க பட்டனை முற்றிலும் திறந்துவிட்டபடி முன்னழகு மொத்தமும் அப்பட்டமாக தெரிய செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய நிலையில் இந்த பிளாக் அண்ட் வைய்ட் புகைப்படங்கள் இப்பொழுது வேற லெவலில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











