டிரஸ்ஸை கழற்றி கதிகலங்க வைத்த பிரபல நடிகை... ஆற அமர ரசித்து வரும் ரசிகர்கள்!
ஹைதராபாத் : தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் பாலகிருஷ்ணாவின் திரைப்படத்தில் நடிகை சாயிஷா நடிக்க இருந்து பின் அதிலிருந்து விலகிக் கொண்டதால் இப்பொழுது பிரக்யா ஜெய்ஸ்வால் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏற்கனவே தெலுங்கில் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களை கொடுத்து கவர்ச்சியால் ரசிகர்களை நனைய வைத்து வந்த இவர் நடிகர் பாலகிருஷ்ணாவின் திரைப்படத்தில் நடிக்க இருப்பது டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சோசியல் மீடியாக்களில் பற்றவைக்கும் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திணறடித்து வரும் பிரக்யா ஜெய்ஸ்வால் இப்பொழுது டிரஸ் மொத்தத்தையும் கழட்டி விட்டு சூட்டைக் கிளப்பும் அதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கதற விட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்
நடித்த முதல் திரைப்படமே தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக தெலுங்கைப் போலவே தமிழிலும் கொடி கட்டி பறப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இப்போது தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.

கவர்ச்சியிலும் தாறுமாறு
நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் காமெடி நடிகர் பிரம்மானந்தம் கூட்டணியில் கலக்கலான காமெடி திரைப்படமாக சமீபத்தில் வெளியான ஆச்சாரிஅமெரிக்க யாத்ரா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதில் நடிப்புக்கு இணையாக கவர்ச்சியிலும் தாறுமாறு செய்திருந்த பிரக்யா ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான இதயங்களை அள்ளிக்கொடுத்து இப்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.

படத்திலிருந்து விலகி
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு திரைப்படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகிக்கொண்டே வர அடுத்த திரைப்படத்தை கட்டாயமாக வெற்றித் திரைப்படமாக கொடுக்க வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததில் அதில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா நடிக்க இருந்து, இப்பொழுது அவரும் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூற பிரக்யா ஜெய்ஸ்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னழகை கையை வைத்து
பாலகிருஷ்ணாவின் திரைப்படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால் நடிக்கிறார் என்ற செய்தி டோலிவுட்டையே பரபரக்க செய்திருக்கும் நிலையில், இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடை முழுவதையும் கழட்டிவிட்டு பளீரென தெரியும் முதுகை காட்டிக்கொண்டு முன்னழகை லாவகமாக கையை வைத்து மறைத்தவாறு சூட்டைக் கிளப்பும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கதற விட்டிருக்கும் பிரக்யா ஜெய்ஸ்வாலின் இந்த செம ஹாட் கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது இணையதளத்தை கொதிக்க விட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











