காற்றில் பறந்த டாப்ஸ்.. கண்டுக்காத நடிகை.. இதைவிட சின்ன டிரெஸ் இல்லையா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை ஷார்ட் டாப்ஸில் ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இதைவிட குட்டி டிரெஸ் இல்லையா என கேட்டு பங்கம் செய்துள்ளனர்.

பிரபல மாடல், நடிகை, ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் நடிகை பிரணதி ராய் பிரகாஷ்.

ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள இவர், திரைப்படங்கள், டிவி சீரியர்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் என கலக்கி வருகிறார்.

கலக்கல் போட்டோஸ்

கலக்கல் போட்டோஸ்

சமூக வலைதளங்களிலும் எப்போதும் செம ஆக்டிவாக உள்ளார் நடிகை பிரணதி ராய். இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமா ஒன்பதரை லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். அவர்களை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது கலக்கல் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

அப்போ எடுத்த டிரெஸா?

அப்போ எடுத்த டிரெஸா?

அந்த வகையில் நடிகை பிரணதி ராய் தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இதைவிட சின்னதா டிரெஸ் இல்லையா? என்றும் இது நீங்கள் குழந்தையாய் இருந்தப் போது எடுத்த டிரெஸாய் என்றும் கேட்டு பங்கம் செய்துள்ளனர்.

முதுகில் பேக்

முதுகில் பேக்

காரணம்.. அவரது உடை அவ்வளவு சிறியதாய் உள்ளது. பாட்டமில் எதுவும் அணியாமல் தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ள சிவப்பு நிற டாப்ஸை மட்டும் அணிந்துள்ளார் நடிகை பிரணதி ராய். ஏதோ ஒரு சுவரின் மீது முதுகில் பேக்கை மாட்டியப்படி நிற்கிறார்.

காற்றில் பறந்த டாப்ஸ்

காற்றில் பறந்த டாப்ஸ்

அப்போது காற்றடிக்க அந்த டாப்ஸும் பறந்து மேலே தூக்கியுள்ளது. அதில் அவர் அணிந்திருக்கும் உள்ளாடை உட்பட அவருடைய பின்னழகு மொத்தமும் வெளிப்பட்டுள்ளது.

மிரர் செல்பி

மிரர் செல்பி

இதை பார்த்துதான் இப்படி பங்கமாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். மேலும் தொடைக்கு மேல் வரை உள்ள குட்டி ஸ்கர்ட் மற்றும டாப்ஸுடன் மிரர் செல்பி எடுத்துள்ள பிரணதி ராய் டாப்ஸை ஒரு பக்கம் கழட்டி விட்டு கெத்து காட்டியிருக்கிறார்.

ஏதாவது சொன்னீர்களா?

ஏதாவது சொன்னீர்களா?

அந்த போட்டோவும் எக்குத்தப்பாய்தான் இருக்கிறது. அந்த போட்டோவுக்கு நீங்கள் ஏதாவது சொன்னீர்களா என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். பிரணதி ராயின் இந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X