twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாத் டப்பில் பிறந்தமேனியாக குளிக்கும் பிரணிதா.. குழந்தை எங்கே காணோம் என நெட்டிசன்கள் கலாய்!

    |

    சென்னை: நடிகை பிரணிதா தனது கணவருடன் மீண்டும் மாலத்தீவுக்கு ஜாலி டூர் அடித்துள்ளார்.

    பாத் டப்பில் பிறந்தமேனியாக குளிக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

    பிரணிதா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்களில் அவரது குழந்தை இல்லாத நிலையில், நெட்டிசன்கள் வீட்டிலேயே குழந்தையை விட்டுட்டு வந்துட்டீங்களா என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

    வாவ்.. எவ்ளோ க்யூட்.. மகளின் முகத்தை முதல் முறையாக காட்டிய நடிகை பிரணிதா.. என்ன பெயர் தெரியுமா? வாவ்.. எவ்ளோ க்யூட்.. மகளின் முகத்தை முதல் முறையாக காட்டிய நடிகை பிரணிதா.. என்ன பெயர் தெரியுமா?

    மாலத்தீவில் பிரணிதா

    மாலத்தீவில் பிரணிதா

    தமிழில் சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை பிரணிதா மீண்டும் தனது கணவருடன் மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அங்கே நீச்சல் குளத்தில் கணவருடன் குளிக்கும் போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார். இருவரும் நீருக்கடியில் இருக்கும் நிலையில், எடுக்கப்பட்ட அந்த போட்டோ

    பாத்டப்பில் பிறந்தமேனியாக

    பாத்டப்பில் பிறந்தமேனியாக

    கர்ப்பமாக இருந்து வந்த பிரணிதா வெளியே எங்கே செல்லும் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், குழந்தையை பெற்றெடுத்த நிலையில், மீண்டும் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஜாலி டூர் அடித்துள்ளார். அங்கே கண்ணாடி பாத்ரூமில் வைக்கப்பட்டு இருந்த பாத் டப்பில் பிறந்தமேனியாக குளிக்கும் வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

    உச்சகட்ட கவர்ச்சி

    உச்சகட்ட கவர்ச்சி

    நடிகை பிரணிதா கர்ப்பமாக இருந்த போதே, பிகினி உடைகளில் போஸ் கொடுத்தும், பேபி பம்ப் போட்டோஷூட்டும் நடத்தி இருந்தார். இந்நிலையில், மாலத்தீவுக்கு சென்றுள்ள அவர் பெரிய பாத்டப்பில் சோப்பு நுரைகளால் தனது மேனியை மூடி உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

    சூப்பர் ஸ்லிம்

    சூப்பர் ஸ்லிம்

    குழந்தையை பெற்றெடுத்த நிலையில், மீண்டும் கர்ப்ப வயிற்றை எல்லாம் குறைத்து சூப்பர் ஸ்லிம்மாக மாறி உள்ளார் பிரணிதா. பாத் டப்பில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. ஏகப்பட்ட கமெண்ட்டுகளும், ஆபாச கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

    குழந்தை எங்கே

    குழந்தை எங்கே

    நடிகை பிரணிதாவுக்கு புதிதாக பிறந்த குழந்தை எங்கே ஒரு போட்டோவில் கூட காணோமே அவரை வீட்டிலேயே விட்டு விட்டு நீங்க இருவரும் ஜாலி டூர் அடிக்க கிளம்பிட்டீங்களா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து நடிகை பிரணிதாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    English summary
    Actress Pranitha enjoying her holiday at Maldives Island. She shares her hot bathtub photos and stuns her instagram followers and fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X