பிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்!

சென்னை : சிவகார்த்திகேயன், ஜெய் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வரும் இவர் திறமையான நடிகையாக இருந்தாலும் இன்று வரை சரியான இடத்தை பிடிக்க முடியவில்லை.

எல்கேஜி, ஆதித்ய வர்மா உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து அடுத்து தமிழில் சுமோ என்ற காமெடி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் பிரியா ஆனந்த் இப்பொழுது படுக்கையில் மல்லாக்க படுத்து கொண்டு எடுத்த செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்கவிட்டு உள்ளார்.

வாமனன் திரைப்படத்தின்

வாமனன் திரைப்படத்தின்

சினிமாவில் அங்கீகரிக்கப்படாத திறமையான நடிகைகளில் நடிகை பிரியா ஆனந்தும் ஒருவர். சிவகார்த்திகேயன் ஜெய், அதர்வா,விக்ரம் பிரபு என இளம் நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தமிழுக்கு வாமனன் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

இங்கிலீஷ் விங்கிலீஷ்

இங்கிலீஷ் விங்கிலீஷ்

பெயர் சொல்லும் அளவிற்கு பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள இவர் தெலுங்கிலும் எக்கச்சக்கமான வெற்றி படங்களில் நடித்து மிகப் பிரபலமாக உள்ள நிலையில் ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டிலும் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில்

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில்

நடிப்பு ,நடனம், கவர்ச்சி என அனைத்திலும் கைதேர்ந்தவரான இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க அது மட்டும் இன்னும் கைகூடவில்லை என்பதால் இப்பொழுது பல கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆதித்யா வர்மா திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்த பிரியா ஆனந்த் இப்பொழுது மிர்சி சிவா நடித்துவரும் சுமோ என்ற காமெடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பூ போல கவர்ச்சி

பூ போல கவர்ச்சி

தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் கன்னடத்தில் படு பிஸியாக நடித்து வரும் இவர் கைவசம் ஜேம்ஸ் மற்றும் ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இருக்க இப்பொழுது படுக்கையறையில் மல்லாக்க படுத்துக்கொண்டு துளி கூட மேக்கப் இல்லாமல் க்யூட்டான புன்சிரிப்புடன் செல்ஃபி எடுத்து அதில் முன்னழகு கச்சிதமாக தெரிய சூரிய வெளிச்சத்தில் பூத்திருக்கும் சூரியகாந்தி பூ போல கவர்ச்சி கலந்த க்யூட்டான படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்க விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X